All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"கீரவாணி"-கருத்துத் திரி

Mr. Sakthivel

New member
மிக அருமை 👌👌👌👌👌❤❤❤❤❤வாணி மனசுல கீரன் வந்துட்டான் போல🤔🤔. குப்தா என்ன பண்ண போறான்னு தெரியல 🤔🤔
 

Vidhushi

Active member
Super epi... Vani thannai eppo purijukaradhum, Akeeran epdi andha Rajiv kitta irundhu kappavathuvano? Interesting.
 

Chitra Balaji

Bronze Winner
Appo namba Vani kum namba hero mela some thing something வந்துடுச்சி avana ethir paakka aarambichitaan..... அவன் என்ன solla varaane kekaamal avana அடிச்சது thappu nu therijidichi அவன் kita sorry கேக்க avana thedra அவன் வெளி ஊரு ku போய் இருக்கான் business விஷயமா அவன் அம்மா பாத்தா album Vani oda photos ah...... Avaluku பணம் கொடுத்த financier சென்னை வர poran avala அடைய..... Paakalam enna ஆக poguthunu... Super Super maa.... Semma episode
 
இந்த துர்கா பொலம்பல்
நல்லா இருக்கு
வாணிய அவ அம்மா
உருப்படியா விடுவாளா
குப்தா வந்தா தெரியும்
 

Chitra Balaji

Bronze Winner
Ethuku போலீஸ் station.... யாரு இருக்கா என்ன aachi..... அவன் அம்மா va vera kutikitu poraan..... Shooting ah நிறுத்தி vera heroine ah book panninathu yaaru......அந்த ராஜீவ் vera சென்னை vanthutaan avan yaaruku pesinaa.... Ava அடிச்ச video எப்படி லீக் aachchi.... அந்த பின்னி ku thimurum... ஆங்காரம் குறை la... Enna aaga pooguthoo.... Super Super maa..... Semma episode
 
Top