All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis மகன் பவிக்கு பார்த்து செய்யறது பார்த்து கல்பனா and விஸ்வநாதன் ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம் என்னோட guessing கரெக்ட் என்றால் ஆதிக்கு பவியை முன்னாடியே பிடித்துத்தான் இருக்கிறது அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் சைந்தவியை கிட்டகூட நெருங்கவிட்டது கிடையாதா

பவிம்மா உன் புருஷன் வீட்டைவிட்டு நீ எங்க தனியா போற அதுக்கு அவன் அனுமதிக்கமாட்டான் இந்த ஒரு வருஷத்தில் அவன் உன் பின்னாடி சுத்தப்போறான்

அபிகிட்ட அவள் ஏதோ வாங்கிட்டு வரச்சொன்னா இவனுக்கு கோபம் வருது புருஷன் என்று தான் இருக்கும்போது எப்படி அவள் தன்கிட்ட கேட்காமல் அபிகிட்ட கேக்கிறது கோபம் வருது இதுவும் நல்லதுதான்

இப்போ கணேஷும் சுமித்ராவும் எதுக்கு வந்து இருக்காங்க ஆர்வம் தாங்கலை கதையை சூப்பரா கொண்டுபோறீங்க keep rocking sis 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சகோ..😍😍😍, அபிகிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னான்னு நாளைக்கு தெரிஞ்சுக்கோங்க🤭🤭ஆதியை பற்றிய நீங்க பண்ண கெஸ் எப்படினு பார்ப்போம் 🤗🤗🤗
 
Malathy Ramesh

Active member
வியனி சுப்பரோ சுப்பர் எபி :smiley15:. ஆதி அந்த லூசு தங்கச்சியை லவ் பண்ணவே இல்லை போல:sleep::sleep:, இப்பிடி பொண்டாட்டி கிட்ட வழியுறான் பய ...........😀. பவி நீ ஆதியின் வாழ்நாள் கைதி, இதுக்கை அவ போகப் போறாவாம் 🥺.........அதான ராமன் இடத்துக்கு நெடுக சீதையே போறது😜😜, சீதை இடத்துக்கு ராமன் வந்தா என்ன ..............🤣🤣
 
ramanidamu

Active member
Hi sis, nice story sis, oru oru epi mudivilum Chinne suspensoda mudipathu romba nalla irukku. Very energetic and smart heroine, abioda natpu ,other characters ellam romba nalla irrukku. Eagerly waiting for next ud.
 
Ramyasridhar

Bronze Winner
ஆதி சைந்தவியை விரும்பின மாதிரியே தெரியலியே ஒவ்வொரு காட்சியும் அவன் பவியை தான் விரும்பியிருக்கிறான் எனும் செய்தியை சொல்லுகிறது.ஆனால் ஏன் சைந்தவியை விரும்பியதாக வீட்டினரிடம் சொன்னான் என்று தான் புரியவில்லை🤔 அவள் தன்னிடம் கேட்காமல் அபியை வாங்கி வர சொல்லியதில் எழும் பொறாமை உணர்வு நன்றாக இருந்தது.
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியனி சுப்பரோ சுப்பர் எபி :smiley15:. ஆதி அந்த லூசு தங்கச்சியை லவ் பண்ணவே இல்லை போல:sleep::sleep:, இப்பிடி பொண்டாட்டி கிட்ட வழியுறான் பய ...........😀. பவி நீ ஆதியின் வாழ்நாள் கைதி, இதுக்கை அவ போகப் போறாவாம் 🥺.........அதான ராமன் இடத்துக்கு நெடுக சீதையே போறது😜😜, சீதை இடத்துக்கு ராமன் வந்தா என்ன ..............🤣🤣
😆😆😆நன்றிகள் சகோ..
😍😍🤩🤩😜😜🤭
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, nice story sis, oru oru epi mudivilum Chinne suspensoda mudipathu romba nalla irukku. Very energetic and smart heroine, abioda natpu ,other characters ellam romba nalla irrukku. Eagerly waiting for next ud.
Thank u so much sister...🤩🤩😍😍
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி சைந்தவியை விரும்பின மாதிரியே தெரியலியே ஒவ்வொரு காட்சியும் அவன் பவியை தான் விரும்பியிருக்கிறான் எனும் செய்தியை சொல்லுகிறது.ஆனால் ஏன் சைந்தவியை விரும்பியதாக வீட்டினரிடம் சொன்னான் என்று தான் புரியவில்லை🤔 அவள் தன்னிடம் கேட்காமல் அபியை வாங்கி வர சொல்லியதில் எழும் பொறாமை உணர்வு நன்றாக இருந்தது.
அவன் சொன்னதற்கான பதில் கண்டிப்பாக வரும் பதிவுகளில் தெரியும் 😍😍😍🤩🤩😜😜
 
Top