Kaniramesh
Well-known member
Vijima very emotional ud???... magi ku ipadi oru prblm iruka...acho Aathman epadi thudichi poitan???...enaku nambikai iruku en darling magiya save paniduvan ...ipadi azha vachitingale vijima???
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sooo much for your amazing commetns. aathaman eppothum aval saarnthuthaan kopap paduvaan. ini ellaame avanoda controlthaan. yes ippadi siblings iruppaankalaa theriyala. irunthaa nallaa irukkum.WOW, very emotional update... I suspected of this when she was at his office for the first time... now he can’t be angry at her anymore... she left him because of her condition so what’s next? He is definitely going to take care of her... no more running away from him...
First I honestly thought that Piratheepan actually got with the wrong group... what a loving siblings...
Eagerly waiting for our hero’s actions...
thank you so much for your amazing comments. don't worry ini ellaam athmanoda controlthaan...Vijima very emotional ud???... magi ku ipadi oru prblm iruka...acho Aathman epadi thudichi poitan???...enaku nambikai iruku en darling magiya save paniduvan ...ipadi azha vachitingale vijima???
asku pusku appalam vadai... naan sathiyavaan family. sonna sol maaramaattenaakkumCan’t wait for 2 days for the next update... is it possible to have it tonight???
Thank you soo much for your wonderful comments. chonnaa thril poidume...Hi Ani thank you for today's update and the epi is very emotional and I was so sad but I hope she will survive
மிக்க நன்றி ரூபி. உண்மையா உங்க எல்லோருடைய கருத்துக்களும் என்னை மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. அடுத்த பதிவை புதன் காலை போட்டுவிடுவேன்... மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மிக அருமையான பதிவு விஜி எதிர்பாராத திருப்பம். வெகு நேர்தியான காட்சி அமைப்பு. அமைதியான தெளிந்த நீரோடைபோல எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகோதரி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மிக்க நன்றி ரூபி. உண்மையா உங்க கருத்தை படிக்கும் பொது எனக்கு மேலும் எழுதணும்னு தோணுது. நீங்க எல்லாரும் என்னை மேலும் மேலும் மெருகூட்டுகிறீர்கள்.. காதல் என்பது எந்த நாட்டில் மலர்ந்தாலும், அது மலரும் விதத்தை பொறுத்தே சுவையும் கொடுக்கும். நான் கனடாவில் வசிப்பதால், இங்கே உள்ள சூழ்நிலை ஓரளவு தெரியும். அதனால் தான் எழுதுவது சுலபமாக இருக்கிறது. என்ன ஒரு நாட்டுக்குரிய சூழ்நிலை மாறாமல் எழுதவேண்டும். அது மாறினால், கதை தளம் தவறிவிடும்.Hi மலர் , I am in UK. ஆரம்பத்தில் கனடாவில் கதை எனும் போது கொஞ்சம் யோசித்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன்..... எனக்கு இந்தியா அதன் ஊர்களின் பிண்ணனியில் கதை வாசிப்பதில் அதிக ஆர்வம். எனது எண்ணத்தை மாற்றும் வகையில் இக்கதை போயிற்று இருக்கு ....சூப்பராக இருக்கு... இன்று எமோஷனல் எபி..... ஆனால் கதையின் போக்கிற்கு தேவையான எபி.....நல்லா எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்..... இவ்வளவு நாள் லைக் தான் பண்ணியிருக்கேன்..... இன்றும் அப்படி போக மனசில்லை...மனச் தொட்டிட்டிங்க போங்க........best of luck