All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JULIET

Well-known member
Nice car 🚗 chasing epi... Dheeranku konjam kuda rest kodukkama ippadi ooda vitta yepadi. Kidachi pochunu dheeranoda running buttona aluththi game vilaiyaditu irukinga. First Avan kayathuku medicine pottu stich panunga..
 
sivanayani

விஜயமலர்
தீரன் you are a one-man Army . And super car chasing and little bit romance but you have to see yourself too. what next👩‍⚕️💖
tank you so much... aanaa ithu pakkaththu veedu... nilave ennidam nerunkathe.... ethukkum anekathmanitta solli theeranitta solla solrenpaa promise. :love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனி
தீரன பத்திய உண்மைகள் தெரிஞ்ச பிறகு "கடைசில நம்ம மனசுக்கு பிடிச்சவனும் நம்மள ஏமாத்திட்டானே.... இப்பிடி பொய்யா போய்ட்டானே ன்னு"... தன்னோட ஆதங்கத்தை, இயலாமை, கோபத்தை அநா பேபி எக்ஸ்பிரஸ் பண்ண விதம் simply superb..... அத நீங்க எழுதி இருந்த விதம் அரும்மைய்யா இருந்துச்சு.... Oh no!!!! கடைசில அநாவோட அப்பா தான் அந்த தேசத்துரோகியா.... இந்த விஷயத்தை தெரிஞ்ச பிறகு அநாவோட நிலைமை என்னாகுமோ???? Waiting to know dear.....
 
Thank you soo muchmaa..... mmmm... solla maattene... aduththa pathivu athu pththithaan paarunka... :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top