SarojaGopalakrishnan
Bronze Winner
இனிமை அழகு அருமை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக மிக நன்றி கவி.மிகவும் அருமையான பதிவுகள் சகோ ஆத்மனின் இருவேறு குணாதிசயங்களன மிகவும் மென்மையாக மிகவும் அரக்கதனமக எடுத்து சொல்லிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ
மிக மிக நன்றி கோதை. எனது வேண்டுதலும் அதுவே...வாழ்க வளமுடன் சகோ. அருமையான பதிவு. ஆத்மன் சர்வமகி இடையே உள்ள அன்பு பிரமிக்க வைக்கிறது. இந்த உலகில் உள்ள எல்லா கணவன் மனைவிக்கும் இடையே இது போன்ற அன்பு மாறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைநிலையினை பிரார்தித்தேன் உங்களின் பதிவினை படித்து முடித்ததும். நன்றி.
மிக மிக நன்றி சரோஜா..இனிமை அழகு அருமை
Thank you so much Reka.ஹாய் விஜயமலர் மேம் அருமையான எபி சூப்பர்
Fb acct deactivate பண்ணி வச்சிட்டேன், கதை முடியர வரை. But இங்க ஸ்டோரி போட்டுக்கிட்டு இருக்கேன்..நேத்து கூட எபி போட்டேன்..சனிக்கிழமை பெருசா வருது..ஹா ஹா ஹா திஷிமா ஆயுசு 100. இப்போ உங்களை நெனச்சேன். நீங்க இங்க இருக்கீங்க. ஹா ஹா ஹா. நம்ம ஆத்மனுக்கு 2 பெரு மேலயும் கோவம் இல்ல. சாத் சாத் என் மேலதான் கோபம். ஏன்னா 2 ஆயும் ஒண்ணா வரப்பண்ணிட்டேனே...
அடங் கொக்கா மக்கா.. எனக்கு தெரியாதே..தேவ் வந்துட்டான்னா இது தெரியாம என்னத்த புடுங்கிக்கிட்டிருந்தேன்... . இதோ படிச்சுட்டு வாறென்பா..Fb acct deactivate பண்ணி வச்சிட்டேன், கதை முடியர வரை. But இங்க ஸ்டோரி போட்டுக்கிட்டு இருக்கேன்..நேத்து கூட எபி போட்டேன்..சனிக்கிழமை பெருசா வருது..
thank you so much Sugnahty.கதை எழுதுவது மட்டும் அல்லாமல் கலாரசிகையும் போல ..... நீங்கள். Very nice ud.