sivanayani
விஜயமலர்
மிக்க நன்றி பானுரேகா... எங்கே எதிர்மறையான கருத்துக்கள் வருமோ என்று பயந்திருந்தேன். எல்லோரும் ஆதரிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த தீரனை வேறு சிக்க வைக்கவேண்டும். தன தந்தையை கொல்ல தீரன் என்ன திட்டம் தீட்டினாரோ அதே திட்டத்தை அவன் செய்தான். அங்கே தேவை இல்லாமல் அநியாயமாக வாசுதேவன் இறந்தார்... இங்கே நடராஜன் இறந்தான். அவ்வளவுதான் வித்தியாசம்.நீங்கள் சொன்னது உண்மைதான்... நடராஜனுக்கு கொடுத்த தண்டனை போதாது. தனி ஒருவனாக நின்று ஒரு குடும்பத்தை குலைத்தது மட்டுமல்லாது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்...கடைசியில் அந்த பரதேசி...நடராஜன் தானா...இவன் மேல ஆரம்பத்திலேயே ஒரு டவுட்டு இருந்தது.... இப்போ கன்பார்ம் ஆயிடுச்சி... பாவி கூடவேயிருந்து... கழுத்தறுத்துட்டானே....!! அதுவும் கவிதாவின் மேல் அவன் கொண்டிருந்த ஒருதலைக்காதலுக்காக.... கவிதாவை... திட்டமிட்டு... கொன்று... வாசுதேவனை.... கொலைகாரனாக்கி....அவரது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி....சர்வமகியை சிறு வயதிலேயே.... தள்ளி கொல்லப்பார்த்து... அதுமட்டுமா.... ரத்னபாலன் என்ற பொறுக்கியிடம்... மகியை மாட்டிவிட்டு.... வீட்டை வாங்குவதற்காக இரண்டு பொறுக்கிகளை கொண்டு வந்து விட்டு.... மகியிடம் தவறாக நடக்க செய்தது... என்று அடுக்கடுக்காக எத்தனை துரோகங்களை.... சிறிதும் இரக்கமேயில்லாமல்....செய்து முடித்திருக்கிறான்.... படுபாவி...!! ஆத்மன் அவனுக்கு கொடுத்த தண்டனை.... போதாது.... இன்னும் சித்ரவதைபடுத்தி அவனை சாகடித்திருக்க வேண்டும்.... நம்பிக்கை துரோகத்துக்கான...தண்டனை என்னவென்பதை.... இன்னும். உணர்த்தி யிருக்க வேண்டும்...அவனுக்கு..!எப்படியோ தொலைந்தான் கேடு கெட்டவன்...அந்தவகையில் ஆறுதல்... அருமையான எபி அக்காச்சி கலக்கிட்டேள் போங்கோ....