All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you. With in two weeks time Laxmi.Expecting for ur new story n when will we get ud dear?
இதப்பார்றா... எல்லாரும் பிளான் பண்ணியே பேசுறநானுவோ... பண்ணுமா... இருக்கிற மசாலாவை வச்சுதான் வட சுடலாம்... கொஞ்சுனூண்டு மசாலாவை வச்சு 100 வடை சுட்டா வடை வடயா இருக்காது அது போண்டாவா தான் இருக்குக். (தத்துவம் தத்துவம்...)அக்காச்சி... புதிய கதைக்கு எனதா வாழ்த்துக்கள்.... தலைப்பும்... நாயகன் நாயகி பெயர்களும் அசத்தல்
அநபாயதீரன்....தர்ப்பணா.... அழகான வித்தியாசமான பெயர்கள்....!! இரண்டு முன்னோட்டம் போட்டிருக்கீங்க.... ஆனால் ஒண்ணும் புரியலை.... அதால... சீக்கிரம் எபியோட வாங்க.... அதுவும் போர தடவை மாதிரி... ஒரு பேஜ எழுதிட்டு... அதை ஒரு எபின்னு சொல்லி சின்னபுள்ளைங்களை ஏமாத்த கூடாது சரியா...
thanks maWoow nice teaser
Waiting for the update sis
Thank you soo much Ghitra...Last story lum ah hero and heroine names semma..... Entha story lum hero and heroine names arumai..... Teaser also superb and intersting tooo. Best of luck.... Waiting for the story....