All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Sathyama ipdi oru twistaaaa ethirpaakala:Daction scene Ku thevayanathu ethavathu irukumonu overa karpanai panni kadasila periya bulb vaangiten:LOL:arpana oda photoku bathila than naa ivlo karpanai panniten:LOL:ragu unaku un luvku periya potiyalar irukurathu theriyama engayo poitu IPO Siva kitta vagai vagaiya vaangi kattitu irukiye:LOL:nee Siva munnadi Nerla Mattum vantha avlo than theeran Ku munnadi avale unna oru Vali pannama Vida maata:Dsuprraaa konda poringa sis kathaiya(y)entha alavuku na padicha konja neram apdiye freeze aagi Enna adukulla mudinjirucha ini epo adutha pathivu varumndra yosanai than varuthu:love:ragu avaluku present Panna chain than key ao_Oragu yaaru pa neeeeo_Oepovum Pola ud with nail biting end:D(y)waitinggggg wed ku(y):love:
OMG Deepikumar.... Thank you so much for your wonderful comments. neenka freez aanikalo illayo, unka comments paaththu naan freez aayitten. anthalavukku suppara solli irukkeeka. naa unka comments paathtu vaanathila paranthukittirukken. haa haa haa thank you soo muchpa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sema interesting ud mam:Darpana dheeran ah romba sothikrale!!:LOL:dheeran ragu and arpana relationship pathi interest kamikurathu case kaga mattuma ?ila poramaiya;)raghu oru terrorist ah irupano!!ila first scene la vantha mathiri kanama ponatha raghu thaan attaiya potrupano!:unsure:athan dheeran avan veetlaye irukan pola!!!may b in the lock ah open panna thaan inum neraiya theriya varum pola!! waiting eagerly for next update mam(y)
Thank you soo much Preti. neraya kelvikal... Puthan kelama koncham clue kidaikkum endru nampiren. paakkalaam. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அக்காச்சி.... நீங்க மனசுல என்ன தான்யா நினைச்சிட்டிருக்கீங்க....! ஒவ்வொரு எபியிலடயும் என்னோட பிரஷரை அதிகரிக்க என்னெல்லாம் பண்ண முடியுமோ .... அதெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க....!! அந்த ரகு ஒரு புரியாத புதிராயில்ல இருக்கான் அவனோட அலமாரியில் சிவார்ப்பணா படம்.... ஆல்பம்... இதெல்லாம் எதுக்கு வச்சிருக்கான் கவிதை வேற... அப்படீன்னா அவளை லவ் பண்றானா....? அது கூட பரவாயில்லை.... அவனோட சீக்ரெட் லாக்கர்...கீ அவளோட செயின்ல எப்படி.... ஒரு வேளை அதையும் அவன் தான் இவளுக்கு வாங்கி கொடுத்திருப்பானோ....?? அப்படி அதுக்குள்ள என்ன... வச்சிருக்கானோ ...?!தெரியலையே ஏற்கனவே தீரன் இவளை நம்பலை இப்ப இது வேறயா...!! அர்ப்பணா நீ மாட்டினடி... அவன் என் பாய்பிரண்டு ன்னு சொன்னதையே பிடிச்சிக்கிட்டு தொங்கறவனுக்கு.... வகையா இன்னொரு ஆதாரமா.... சிக்கியிருக்கு.... அவன் உன்னை வச்சி செய்யப் போறான்.... அவ மேல என்ன தான் கோபம் இருந்தாலும் கிடைச்ச வாய்ப்பை என்னமா பயன்படுத்துறான்யா... கள்ளன் டா நீ...!! அக்காச்சி ஆல்பம் வர்ற இடத்தில் எல்லாம் குறில் அ போட்டிருக்கீங்க... அதை சரி பண்ணிடுங்க... அப்புறம் கான்பிடன்ஷியல்... அதுவும் ஒரு பிழை... பார்த்துக்கோங்க... நானே திருந்தலாம்னு எப்.பி லீவ் விட்டிருக்கேன்.... என்னை திருந்தவிட மாட்டேன்னு கங்கனம் கட்டிக்கிட்டிருக்கீங்க....!! அடுத்த முறையும் இப்படி யே சஸ்பென்ஸோடு முடிச்சீங்க .... லீவ கேன்சல் பண்ணிட்டு.... போஸ்ட் போட்டு பஞ்சாயத்தை கூட்டிடுவேனாக்கும்....😂😂😂😂😁😁😁😁😁😍😍😍😍😍😘😘😘😘
ஹே மை டியர் பண்ணும்மா. மிக மிக நன்றிமா.. உங்க கமெண்ட்ஸ் பாக்குறதுன்னாலே அது தனி சுகம். அம்மாடியோ எம்போய்ட்டு கோபம் முடியல. அப்புறம் புதன் கொஞ்சம் புரியும்னு நெனைக்கிறேன். பாக்கலாம். அப்புறம் ஆல்பம் அல்பம் 2க்குமே என்னக்கு காண்பியூஸ் தான். நாம இங்க சொல்றப்போ அல்பம் ன்னு சொல்வோம். நீங்க ஆல்பம் ஏன்னு சொல்வீங்க. இதில எத போடுறதுன்னா குழப்பம். காண்பிடென்ஷில் இப்போதான் பாத்தென்பா. மாத்திட்டேன். மிக்க நன்றிமா. உங்களுக்கு ஒரு பெரிய உம்ம்ம்ம்மாஆஆ:love::love::love::love::love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே மை டியர் பண்ணும்மா. மிக மிக நன்றிமா.. உங்க கமெண்ட்ஸ் பாக்குறதுன்னாலே அது தனி சுகம். அம்மாடியோ எம்போய்ட்டு கோபம் முடியல. அப்புறம் புதன் கொஞ்சம் புரியும்னு நெனைக்கிறேன். பாக்கலாம். அப்புறம் ஆல்பம் அல்பம் 2க்குமே என்னக்கு காண்பியூஸ் தான். நாம இங்க சொல்றப்போ அல்பம் ன்னு சொல்வோம். நீங்க ஆல்பம் ஏன்னு சொல்வீங்க. இதில எத போடுறதுன்னா குழப்பம். காண்பிடென்ஷில் இப்போதான் பாத்தென்பா. மாத்திட்டேன். மிக்க நன்றிமா. உங்களுக்கு ஒரு பெரிய உம்ம்ம்ம்மாஆஆ:love::love::love::love::love::love::love::love:
அக்காச்சி....லவ் யூ😍😍😍😘😘😘
இங்கிலீஷ் ல அல்பம் தான் சொல்வோம்... ஆனால் தழிழ்ல ஆல்பம் னு தான் எழுதனும் அதான் சரி...😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top