All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
enpaa imputtu puththi saalinkalaa neenka irunthaa naa enna pannurathuÉ sappaa mudiyala...Nice ud ..cupboardla enna irunthuchi casha? Arppana Raghu roomla yethavathu irukkuma thedura Avan unkitta koduththa laptopah check panni paru. Athula yethavathu evidence irukkum. Raghuku terrorist kuda link irukumo..
nallaa uraikkira maathiri sollunka... paya pullaikku romba kusumbuDheera Dai ennada panra? Arppana pulla miraluthu .vantha velaiyai paru.
Thank you soo much Indhu..Sema intresting ud mam.....romba suspense aga I’m iruku mam...nice ud mam
Thank you soo much...nice ud sis
மிக மிக நன்றிமா... இம்மிட்டு கேளிவிகள் கேட்டா நான் என்ன பண்ணுவேன். மீ பாவம். தவிர இம்மிட்டு புத்திசாலிங்களா நீங்கள் இருக்கக் கூடாது. சப்பா எம்பிட்டு கஷ்டம். ஸ்பெல்லிங் மிஸ்டேக்கே போனவாட்டி கவனிக்கல. அப்புறம் திருத்தவும் நேரம் கிடைக்கல. நான் பாக்கிறேன். முடிஞ்சா எங்கே எங்கேன்னு சொன்னா எனக்கும் ஈஸியா இருக்கும்...அக்காச்சி... அந்த ரகு அப்படி எங்கே தான் போயிருப்பான்....ஏதாவது...தவறான வழியில் போறானோ? அநபாயதீரனுக்கு அவன் இருக்குற இடம் தெரியும்னு நினைக்கிறேன்....ரகுவை பற்றிய தகவல்களை சேகரிக்க தான் தீரன்... அர்ப்பணாவை சுத்தி.... சுத்தி வர்றானோ....?!! இவளை கண்காணிக்க ஆள் வைத்தது கூட அவனை பிடிக்கத்தானோ....?? எதையோ தேடித் தான் அவன் ரகுவின் வீட்டுக்கு வந்திருக்கான்.... வந்த வேலையோட... அர்ப்பணாவை சைட்டடிக்குற வேலையும் செவ்வனே செய்யிறான்...!! இவங்க ரெண்டு பேரும் பார்த்து அதிர்ச்சி ஆகி நிற்குற அளவுக்கு அப்படி என்ன இருக்கு அந்த அலமாரியில்.... நிச்சயம் வில்லங்கமா ஓதோ இருக்கும் போல...!! டேய் ரகு அப்படி என்னத்தை செஞ்சிட்டு தலைமறைவாயிட்ட... ஐயோ.... தெரிஞ்சிக்கலௌன்னா தலை வெடிச்சிடும் போலயே... அக்காச்சி யுடி காக... திங்கள் கிழமை வரை காத்திருக்கனுமா.... !! அதுக்குள்ள என் மண்டை வெடிக்காம காப்பாத்து கடவுளே...(1அக்காச்சி)...நைஸ் எபி... செம விறுவிறுப்பு ஒரு விஷயம் அக்காச்சி ஸ்பெல்லிங் மாஸ்டேக் நிறையகண்ணுல படுது அக்காச்சி அதை சரி பண்ணிடுங்க!!!