All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
மிகவும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ்சான பதிவு சகோ சிவார்பணாவின் உணர்வுகளை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ தீரனின் தீரச் செயல் அருமை சகோ 😍😍😍😍😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
Very interesting ud sis...action block Kannu munnalayae nadantha mathiri thathrubama iruku..dheeranuku kodukapata operation ithunu nalla theriyuthu...arpana antha tough situation layum cleara yosikarathu Ava confidenttana ponnu kattuthu..apadithaan bolda irukanum ponnunga..unga writing super sis..thoivilama viruvirupa konduporeenga.. eagerly waiting for the next ud
Thank you thank you thank you soo much.... I am sooo happy to see your comments Madhurima. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ்சான பதிவு சகோ சிவார்பணாவின் உணர்வுகளை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ தீரனின் தீரச் செயல் அருமை சகோ 😍😍😍😍😘😘😘😘
மிக மிக நன்றிமா...:love::love::love:
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் மாமி..சூப்பர்..ஒரு சேர எல்லா எபிஸ் படிச்சேன் .கிங்காங், மறதி மருதநாயகம்..ஹா ஹா செம அவ மைண்ட் வாய்ஸ்..அதிகம் பேசி இவள் ஒருபுறம்.. பேசாம, சைலேண்ட் கில்லர் அக்னி புத்ரன் இன்னொரு புறம்...நடுவுல ஒரு த்ரில்லிங் வாக் வே...

ஆக்ஷன் எல்லாம் சூப்பர்..நிறைய observe பண்ணி எழுதி இருக்கீங்க..kudos..
அதென்ன ஹீரோயின் கார் மீது எப்போவும் ஒரு காண்டு உங்களுக்கு
 
Status
Not open for further replies.
Top