All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Vanthana

Member
Dheeran enna athmana minjiduvaru polaye, super story padikkumbodhu kannu munnadi apdiye live ah odudhu super starting, adhu avanoda physic a describe pannni irukuradhu semma
 

sivanayani

விஜயமலர்
அநபாயதீரன் உண்மையில் ரியல் ஹீரோ ஆபத்தில் இருக்கும் பொழுது கடவுள் மனித ரூபத்தில் காப்பாற்றுவார் அதே போல் தான் அவன் மற்றவர் கண்களுக்கு கடவுள் போன்று தெரிகிறான் அவன் ராணுவ வீரனாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது ஒவ்வொரு ராணுவ வீரனும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தன் நாட்டிற்காக நாட்டின் மக்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்கிறான் அவர்களுக்கு நாம் எப்பொழுதும் தலைவணங்க வேண்டும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். சிவார்பான இவ்வளவு ஆபத்திலும் அவள் மனதில் நம்ம ஃப்யர் பற்றி கவுண்டர் குடுக்கத்தவறவில்லை 😍😍😍😘😘😘😄😄😄 தோழி உங்கள் பதிவு அசத்தல்
Thank you soooooo much Megala. I am blessed. மிக அழகாக உங்கள் கருத்தை கூறியதற்கு என் மனம் கனிந்த நன்றி மேகலா. உண்மை... ஒவ்வொரு ராணுவ வீரனும் மரியாதைக்கு உரியவன். போற்றுதற்கு உரியவன். வாழ்த்தப்பட வேடனாவன். சிறப்பாக சொன்னீர்கள்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hey super vijima😍😘😘... dheeran action block wow apadiye kannu munna nadantha mathiri irunthuchi 😍😘😘... Arpana intha nerathilaiyum dheerana epadi rasikura ... dheera neeyum patunu ava pera suruki koopidura en mela nambikai illaiyanu kekura enanga da nadakuthu inga😍😍😘... narration super vijima... rendu perukum pathathum manasula aazha pathinjitanga hmm ini avanga actn n luv pakka waitng😍😘😘
How sweet of you Kanima. I am realy happy t hat you like this story. Thank you soooooo much. I am blessed.
 
Status
Not open for further replies.
Top