Banumathi Balachandran
Well-known member
என்னாது கனடாவுக்கு கூட்டிச் செல்ல போகிறாயா? அதற்கு அவளிடம் சம்மதம் வாங்கி விட்டாயா விதுலா?
அவள் மட்டும் இதை கேட்டால் உன் நிலைமை
அவள் மட்டும் இதை கேட்டால் உன் நிலைமை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கோபம் இருக்கிறடத்தில்தான் குணம் மணம் எல்லாம் இருக்கும்.நாஙக யார் தெரியுமா ஏன்னா நயணூவோட அபிமானிகள்.அப்பப்ப கவுத்து போட்ட கரப்பான்பூச்சிமாதிரி புறுபுறுன்னு நயணூவ பிராண்டு வோம். கடிச்சு வைப்போம்.செல்லம் கொஞ்சுவோம். அதுல நயணூ கையால் கொட்டு வாங்கி மண்டவீங்கி அசால்டாஇருப்போம்.கோபமெல்லாம்படமாட்டோம் .டைப்பண்ணி. அடுத்த எபி எப்ப போடுவாங்கன்னு வெயிட் பண்ணுவோம்.அதனால ஊடாலபூந்து எங்களுக்குள்ள இருக்கிற டீல உடைக்கடிரை பண்ணப்புடாது.ஓகே. இப்ப பாரூங்க மேடாம் எப்புடின்னு...பயபுள்ள ரொம்ப கோபக்காரனா இருப்பாரோ... ம்...
Kathaila kaanaamal poiruntha niraivu miga vegamaga sariyaagirathu thamilachi. Manaivein manathai patri raja vidam sollum idam super. Naan,naan thaandaa endra getthu.(pondaatiku thookamaathirai koduthu thoonga vechitu kannam varudi kavithai padikum pothu antha gethuuu engey poguthune theriyala paa)raja character super avan aasayila thee vachuteyema .adutha part la yaavathu raja ku oru Jodi konduvaanga.abayanin siru siru thavipum magilvum soli irruntha vitham miga Arumai. Eppothum pola ungal ealuthu vunarvugalin kuviyal than. ( entha year la irrunthu neega ealutha aarambitheergal thamilachi. Novel ealuthu aasai, ennam eppadi vanthathu. Piditha maanseega ealuthaalar yaar?
என்னாகுமா.. சங்குதான்யா... அதுவும் உங்க வீட்டு என்ற வீட்டு சங்கில்ல உலகமகா சங்குதான்.என்னாது கனடாவுக்கு கூட்டிச் செல்ல போகிறாயா? அதற்கு அவளிடம் சம்மதம் வாங்கி விட்டாயா விதுலா?
அவள் மட்டும் இதை கேட்டால் உன் நிலைமை
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க... நிச்சயமா இவனும் பின்னாடி வருவதை யோசிக்காம கோதாவில இறங்கிட்டான்... இனி அவனுக்கு சங்குதான். அதுதானே யாரக் கேட்டு அவளை கனடா கூட்டிப்போக நினைக்கிறே... மவனே... உனக்கு இருக்குடாwow sis unbelievable story.... abayavithulan pakka anti hero.. aanaa sir milirku thandanai kudukkum munna konjam yosichci irukklam
avalai thandichittu ivan thinamum vedhanai anupavikkaama irunthirukkalam... ithuvaraikum pen puthi pin buthinnu solli kelvi pattirukom....
ippothan theriyuthu aangalukkum athau porunthumnnu milir super revenge ana kuzhanthainga enna thappu pannaanga ....
appaavoda aravanaippu illama iththanai varusham valarntirukaangale... aama abyah yaraketu canadaku kootittu porennu sonna
irukku ivanukku vagaiyaa oru sambavam irukku
அடப்பாவி... என்னமா வைக்குது ஆப்பு பாரு... இன்னாது கரப்பான் பூச்சிங்க கடிக்குமா... இது எப்ப.. எங்க... உலகமகா அதிசயமால இருக்கு... கண்ணு கரப்பான் பூச்சி வறுவலே சாப்பிடுவோம் நாம... இதெல்லாம் ஜுஜுபி... ஹா ஹா சோ ச்வீட்... நன்றி டாலு. லப் யுகோபம் இருக்கிறடத்தில்தான் குணம் மணம் எல்லாம் இருக்கும்.நாஙக யார் தெரியுமா ஏன்னா நயணூவோட அபிமானிகள்.அப்பப்ப கவுத்து போட்ட கரப்பான்பூச்சிமாதிரி புறுபுறுன்னு நயணூவ பிராண்டு வோம். கடிச்சு வைப்போம்.செல்லம் கொஞ்சுவோம். அதுல நயணூ கையால் கொட்டு வாங்கி மண்டவீங்கி அசால்டாஇருப்போம்.கோபமெல்லாம்படமாட்டோம் .டைப்பண்ணி. அடுத்த எபி எப்ப போடுவாங்கன்னு வெயிட் பண்ணுவோம்.அதனால ஊடாலபூந்து எங்களுக்குள்ள இருக்கிற டீல உடைக்கடிரை பண்ணப்புடாது.ஓகே. இப்ப பாரூங்க மேடாம் எப்புடின்னு...
ஹவ் ஸ்வீட் மை டியர் விஜி. மிக மிக மிக நன்றி தங்கம். நிஜமா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு.. சொல்லத் தெரியலபா.... உங்கள் பாராட்டு எனக்கு கிடைத்த விருது. என்னோட எழுத்துப் பணியா.... ம்... நான் நினைக்கிறேன் ஆறாம் வகுப்பில ஒரு சிறுகதை எழுதி ஆறுதல் பரிசு பெற்றேன். அப்புறம் நாட்டுப் பிரச்சனை, சிக்கல் இதெல்லாம் அந்த ஆர்வத்த அப்படியே கூட்டித் துடைச்சு பரனில போட்டாச்சு. அப்புறம் திருமணமாகிக் கனடா வந்தேன். அதுக்கப்புறமா 2006 ல இங்க ஒரு பத்திரிகை சிறுகதை போட்டி வச்சிருந்தாங்க. அந்தப் போட்டிக்கு சாரை என்கிற பெயரில ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன்... அதுக்கு முதல் பரிசு வந்திச்சு. (இத பாத்ததும் அடே... முதல் பரிசு வாங்கிற அளவுக்கு செமையா எழுதினீங்களா அப்படிலாம் நினைக்கப்படாது. இது ஆலையில்லா ஊருக்கு இலுப்பப் பூ சக்கரை என்கிற கதைதான். ஒரு வேளை பங்குபற்றினவங்க ரொம்ப கம்மியா இருந்ததால அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கலாம்னு நினைக்கிறேன்.) அப்புறம் கொஞ்சமா எழுத ஆசை வந்துச்சு. 10 சிறுகதைகள் எழுதித் தள்ளி அத புத்தகமா 2007 ஆம் ஆண்டு கனடாவில் வெளியிட்டேன். அதுக்கப்புறமா வரலாற்று நாவல் எழுத ஆசை வந்துச்சு. நான்கு வருடத் தேடலில் வேல்விழியாள் மறவன் எழுதி 2012 ல வெளியிட்டேன். அதுக்கப்புறமா பசங்க பள்ளிக்கூடம் எழுதுறது நின்னிடுச்சு. அதுக்குப் பிறகு சிறிமாவின் அன்பு கிடைச்சுது. அவங்க முகப்புத்தகம் போனப்போ எல்லாரும் பம்பலா பேசி எழுதுறத பாத்ததும் எனக்கும் எழுதணும்னு ஆசை வந்துச்சு. சிறிமாகிட்ட கேக்க உடனே எனக்கு திரி அமைச்சு கொடுக்க அன்னிக்கு தொடங்கினது தொடர் பயணம். நிலவே என்னிடம் நெருங்காதே என் முதல் கதை. அதுக்கு வாசகர்கள் கொடுத்த அந்த ஆதரவு இன்னிக்கும் மறக்க முடியாதது. அதுதான் என்ன இத்தனை காலம் தூக்கி வந்து விட்டுச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் ரமணி அம்மா. அப்புறம் லக்ஷ்மி அம்மா, சிவஷங்கரி அம்மா. நான் இளமையா இருந்தப்ப ராஜேஷ்கமார் ஐயாவோட துப்பறியும் கதைகள் விரும்பி படிச்சேன். அவரையும் பிடிக்கும். அம்பிட்டுந்தேன்.Kathaila kaanaamal poiruntha niraivu miga vegamaga sariyaagirathu thamilachi. Manaivein manathai patri raja vidam sollum idam super. Naan,naan thaandaa endra getthu.(pondaatiku thookamaathirai koduthu thoonga vechitu kannam varudi kavithai padikum pothu antha gethuuu engey poguthune theriyala paa)raja character super avan aasayila thee vachuteyema .adutha part la yaavathu raja ku oru Jodi konduvaanga.abayanin siru siru thavipum magilvum soli irruntha vitham miga Arumai. Eppothum pola ungal ealuthu vunarvugalin kuviyal than. ( entha year la irrunthu neega ealutha aarambitheergal thamilachi. Novel ealuthu aasai, ennam eppadi vanthathu. Piditha maanseega ealuthaalai yaar?