All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Vaa thalaivi vaa thalaivi vaaa... itha itha ithathaan naan ethirpaathen.... ada ada ada petha pulla unclennu koopudrathu ellaam epperpatta varam.... antha varatha avanukku kuduthu kathara uttiye kalakkitta thalaivi... maathaji avanoda thudippai appadiye kannu munnaadi kondu vandheenga paathengala anga nikkaringa neenga.... well done just marvelous 👏
வாவ் நன்றி தங்கம் நன்றி. மிகப் பெரும் மகிழ்ச்சி டாலு. இப்படி உங்க அன்பான வார்த்தைகள்தானே எனக்கான எழுதுசக்தி. :love::love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Ilavu kaatha kilikku kadaisila alva kuduthutingale... paavam rajakku yethavathu oru jodiya sethu udunga ungalukku punniyama pogum....
என்னதான் ராஜா ஒத்தக் கையைத் தட்டினாலும் சத்தம் வராதில்ல. அவளும் சம்மதிக்கணுமே. அவனுக்கு ஜோடியா. இதோட அவனோட சப்டர் க்ளோஸ் பா :love::love::love::love:
 
  • Like
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Naanum kupura paduthu mallakka paduthu aal sideu thirumbi paduthu yosichi pathutan ithu thaan puriyala....Namma vaai namma controlla illama ella idathulayum poi oranda izhuthu vaikkuthe enna reasonah irukkum:unsure:
ஹா ஹா ஹா அது மனுஃபக்ஷரர் டிஃபக்ட் பா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் தண்டனை பெரிது தான். அவள் விட்டு செல்லவில்லை இவன் தானே விட்டு சென்றான் அதை மறந்து விட்டான்
அவ்ன செய்தது அவனுக்கே திரும்பி வந்திருக்கு அவ்வளவுதான். நல்லா படட்டும் பயபுள்ள :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
நீங்களே வஞ்சம் தீர்க்க பழி வாங்க கல்யாணமுடிச்சி பண்ணாத வேலையெல்லாம் பண்ணுவீயாம்.டைவர்ஸ்பேப்பருலு சைனு வாங்குவியாம்.வுட்டுபுட்டு போவியாம் எங்குஹீரோயின ஏமாத்துவியாம்.ஆனா திட்டம்போட்டு செஞ்சவேலைக்கு ரியாக்சன நினைக்காமவுடுவியாம்.இப்பவந்து புள்ளய மறைச்சுட்டா பூசணிக்காய் மறைச்சுட்டான்னு சலம்புவியா? .மவனே உன்ன வெளுவெளூன்னு திருக்கவாலுலையே வெளுக்கோனும். பெரியபானைய தலைலுல கவுத்தவுட்டு துரத்தோனும்.யாருகிட்ட? மவனே உனக்கு இன்னும் இருக்கு.😡😡😡😡😡🔥🔥🔥🔥😈😤😤😤😈😈
 

Hanza

Bronze Winner
Warreh woah!!!! Vidhulanukku therinjittu thannoda pillaigalai patri… 🥳🥳🥳

Raja va parthalun pawama tha irukku oru orama… enna panna… 😕😕😕
 
Top