All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
super update siva ma.👌👌👌.milir nilamai migavum kadinamanathu..acho...milir ah kandu pidichuttangala..:(:(:(.hmmkum..ud mudiyarappa yellam enga mandaya kaya vidurathey...unga velaiya pochu..🙄🙄🙄.eagerly waiting u r ubdate siva ma.:love::love::love:
 

RPG

Bronze Winner
ஆமாபா... அது அழகிய கனாகாகலமா பொச்சு :love::love::love::love:
பரவால்ல நீங்க புது கதையோட வாங்க திரும்ப அக்காலத்தை மீட்டு எடுத்தடலாம்😘😘😘😘😘😘
 

RPG

Bronze Winner
Super ma... unga comments interestinga iruku enna kavalai irunthalum marakadichi sirika vachiduringa... Neenga epavum heroku support pannuvinga ethukku vidhulan thituringa enna achu
நன்றி ஜி நன்றி, எதுக்கு திட்டுறேனா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அதுக்கு காரணம் இந்த ரைட்டர் தான் அப்பாவி அபலைகளை ஹீரோங்க டார்ச்சர் பண்றது இல்லாம இவங்களும் சேர்ந்து என் தலைவிங்க எல்லாரையும் அதுலயும் குறிப்பா இதங்கனையை சொதங்கனை, லூசு, அறைவேக்காடு, அவசர குடுக்கைன்னு எப்படி எல்லாம் திட்டி சந்தோஷப்பட்டு இருக்காங்க தெரியுமா... அதனால தான் இவங்க ஹீரோஸ் அந்த கபோதிங்க நல்லவனுங்களாலே இருந்தாலும் நான் கழுவி ஊத்துவேன்:sneaky::sneaky::sneaky::sneaky: இது நான் ஏற்றிருக்கும் சபதம் யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன்... @sivanayani மாதாஜி இக்கட சூடுங்கோ நான் சொன்னப்போ நம்பலையே..., இவங்க சொல்றாங்க பாருங்க நான் ஹீரோ அர்மின்னு... இதுக்கு என்ன சொல்றீங்க 🤨🤨🤨🤨🤨
 

sivanayani

விஜயமலர்
super update siva ma.👌👌👌.milir nilamai migavum kadinamanathu..acho...milir ah kandu pidichuttangala..:(:(:(.hmmkum..ud mudiyarappa yellam enga mandaya kaya vidurathey...unga velaiya pochu..🙄🙄🙄.eagerly waiting u r ubdate siva ma.:love::love::love:
ha ha ha அடிக்கடி நான் வில்லி என்கிறத மறந்திடுறீங்க தங்கம்... அதில இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அட:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பரவால்ல நீங்க புது கதையோட வாங்க திரும்ப அக்காலத்தை மீட்டு எடுத்தடலாம்😘😘😘😘😘😘
எங்கப்பா வேலைக்கு மேல வேலை வந்திட்டிருக்கு. எழுத தொடங்கின கதை முதலாவது அதிகாரத்தோடயே நிக்குது. எழுதணும்பா:cry::cry::cry::love::love::love::love:
 
  • Sad
Reactions: RPG
Top