All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mam superb uds... Romba alagana peyar porutham but y missing manapporutham mam... Oruthanga oru thappu pandranganna athe thappa mattravargallum panninal thavarugal mattume meetham irukkum... Na indha thadavai heroin army... Hero mela .... Miru paavam mam.... Eppadi mam different different ah yosikkurenga chance ah illa... Very nice uds... Waiting for next ud mam... Hero ku rendu adi kudukkura mari ud podungalen ippadikku heroin sanga uruppinar....
ஹா ஹா ஹா போக பொக உங்களுக்கு அவன பத்தி தெரியும்யா. என்ன கேட்டா அவன் செய்த வேலை மிகப் பெரும் தவறு. ஆனாலும்... ஒரு வகையில் அவன் செய்தது தவறற்றதும் கூட. அவன் நிலையில் இருந்து பார்க்கும்போது அவனுடைய கோபம், வேகம், ஆத்திரம் அனைத்திலும் நியாயம் உண்டு. அது போக போக தெரியும்பா. அப்புறம் நன்றி தங்கம் நன்றி. மீ சோ ஹப்பி
Nan guess pannen.. ivanoda akka kkaga than ivan pazhi vanga kalyanam pannuran nu… Akka vai kalyanam panni emathi irukkanum intha Vigneshwaran…. Adhan avaroda Magalukku adhe thandanaiyai kodukkiran ivan….
Yean da… nan theriyama than ketkuren…. Thappu pannathu rendu perum aambalainga… aana punishment mattum ponnukka???
Dei Vidhula….. unakku Vigneshvaran mele than kowam… avarai pazhi vanga avar kaiya kaalai odachi oru red light area la vittuttu vara vendiyathu thane… onnume theriyatha appavi ponnai seeralichi irukka… ippo unnai pazhi vanga avaloda thambi yarachum varanuma???
அதை விட மிகப்பெரிய பிழை மாதாஜி... நீங்க இன்றோ குடுக்குற இடத்துல ஹீரோ ன்னு போட்டு அபயவிதுலன் போட்டு இருக்கீங்க.... ஹீரோ என்ற இடத்துல அன்டிஹீரோ என்றோ இல்லை வில்லன் என்றோ போட்டு இருக்கலாம் ஆனா அதுவும் தப்பு தான் ஆக்சுவலா அந்த இடத்துல சைக்கோ ன்னு போடுறது தான் பொருத்தம்.... முதல்ல அந்த தப்பை சரி பண்ணுங்க செல்லம்
இந்தா நான் போட்டு கட்டுறேன் பாருங்க இப்படி போடுங்க...
நாயகி - மிளிர்மருதை
சைக்கோ - அபயவிதுலன்
தப்பி தவறி இவன் பக்க நியாயத்தை சொல்றேன் இவனை கதறவிட்டு ஓடவிட்டு உசுர பணயம் வச்சி திருத்தி நல்லவன் ஆக்கி ஹீரோவா மாத்த முயற்சி பண்ணீங்க... யோசிக்கவே மாட்டேன் கொளுத்திட்டு போய்கிட்டே இருப்பேன்

மிக அருமையா கெஸ் பண்ணி இருக்கீங்க. ஆனா நிஜம் தெரியிறப்போ, அவன் பக்கமும் நியாயம் உண்டுன்னு தெரியம். நிச்சயமாக மிளிர்மிருதை பாவம். அவள் தண்டிக்கப்பட்டிருக்காதான். ஆனா பெற்றவர் செய்த பாவம் பிள்ளைகளையே வந்து சேரும்... கொஞ்சம் பொருத்திருந்து பாருங்க புரியும்.
ஒரு வகையில் அவன் பக்கமும் நியாயம் உண்டு தங்கம். என்னன்னு பின்னாடி தெரியும். இப்போதே சொல்ல முடியாம உள்ளது. ஏன்னா சொன்னா கதை தெரிஞ்சிரும். இன்னும் சில அதிகாரங்கள் போகட்டும். அப்போ பாருங்க.
அதை விட மிகப்பெரிய பிழை மாதாஜி... நீங்க இன்றோ குடுக்குற இடத்துல ஹீரோ ன்னு போட்டு அபயவிதுலன் போட்டு இருக்கீங்க.... ஹீரோ என்ற இடத்துல அன்டிஹீரோ என்றோ இல்லை வில்லன் என்றோ போட்டு இருக்கலாம் ஆனா அதுவும் தப்பு தான் ஆக்சுவலா அந்த இடத்துல சைக்கோ ன்னு போடுறது தான் பொருத்தம்.... முதல்ல அந்த தப்பை சரி பண்ணுங்க செல்லம்
இந்தா நான் போட்டு கட்டுறேன் பாருங்க இப்படி போடுங்க...
நாயகி - மிளிர்மருதை
சைக்கோ - அபயவிதுலன்
தப்பி தவறி இவன் பக்க நியாயத்தை சொல்றேன் இவனை கதறவிட்டு ஓடவிட்டு உசுர பணயம் வச்சி திருத்தி நல்லவன் ஆக்கி ஹீரோவா மாத்த முயற்சி பண்ணீங்க... யோசிக்கவே மாட்டேன் கொளுத்திட்டு போய்கிட்டே இருப்பேன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.