sivanayani
விஜயமலர்
haa haa puneet. sorry paa. kadaisiya vantha page naan kavanikkala pola. appuram neenka yukichathu romba correct thaan. aanaalum avana meeriyum sila idankalla sarukki irukkan.... mathum padi mathavanka kashtam kodukkaama thaane kodukkira plan thaan .மற்றவர்களை கஷ்டப்படுத்த விடமாட்டான்னு ரொம்ப ஹேப்பி ஆகாத
எல்லா கஷ்டத்தையும் விதுவே தரப்போறான்னு அர்த்தமா கூட இருக்கலாம்
தியேட்டர்ல உருகினப்பவே டவுட் ஆனேன்..
அவளை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல அப்படி நடந்தான்னு
இப்போ தாலி கட்டுறப்பகூட இறுகிப்போய்தானே நின்னான்
அவளை தனியா அழைச்சுட்டு வந்தது யாரோட குறுக்கீடும் இல்லாது எதை செய்யவோ தெரியலயே
பயபுள்ளை டார்ச்சர் பண்ணுறப்ப தன் தொண்டை வறண்டா குடிக்க வேணுமேன்னு கூல்டிரிங் தானே வாங்க போய்ருக்கு☺☺☺☺