All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
தெளிவா இருந்தா அவளை கஷ்டபடுத்த முடியாதுன்னு தண்ணிய போட்டுட்டு கஷ்டப்படுத்துறானா 😳....(தண்ணி போடுறது அவனுக்கும் புதுசு தான் போல 🤔)...

என்ன தான் இவன் பிரச்சனை??.... எதுக்காக விது இப்படி ஒரு துரோகத்தை மிளிர்க்கு செய்யுறான்???... எவ்வளவு ஆசையா இருந்த புள்ளையா இப்படி நரக வேதனை அனுபவிக்க வச்சுட்டான் 😡😡....
 

Chitra Balaji

Bronze Winner
ஏன்.. ஏன் இப்படி பண்ணா அவன் ச்சே இது romba romba thappu அவன் பக்கம் ஆயிரம் நியாயம் irukaatum but அவன் panninnathu romba romba மன்னிக்க முடியாத thappu ava என்ன panninnaa avana யாரு ennanu kuda theriyama avana பாத்த ஒடனே அவன் mela உயிர் விட athigamaa காதல் ah vechi thuku avan கொடுக்கும் பரிசா இது ச்சே romba romba கொடுமை யாரு melayo irukara கோவம் ah கல்யாணம் ra பேர் la avala avan maanabangam thaa paduthi irukaan.... அவ்வளவு mosamaanava naa avan... Ennala othukave முடியல avanoda செய்யல் ah சின்ன பொண்ணு pa ava.. அவல... avalloda உணர்வா... Avaloda உயிர் காதல் ah உயிர் oda saagadichitaan..... பின்னாடி நாள் romba romba anupavippam avala இந்த அளவுக்கு துன்பம் paduthinathukku.... Very very very emotional episode.... Eagerly waiting for next episode
 

Jemsi

Well-known member
Why mam eppadi panran vithu. Romba pavam mithula next ud fast mam next enna panuvano payamma Vera eruku pathu writte pannuga mam
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
என்னாது... ! கல்லா... ச்சே.. ச்சே.. எங்க நயனிமாவை கல்லெல்லாம் விட்டு எறிய மாட்டோம்... வெறும் ஒரு லோடு லாரி செங்கல் மட்டும் தான் on the way to கனடா.... 😝😝😝😝
என்ன இருந்தாலும் விதுலன் நடந்து கொண்ட முறை கண்டிப்பா மன்னிக்க முடியாதது தான் நயனிமா ....அவனுக்கு ஆயிரம் சரியான காரணம் இருந்தாலும் தன் மனைவியுடைய நம்பிக்கையை, எதிர்பார்ப்பை கொன்றது ரொம்பவே தப்பு தான்.... அவனுமே ஏதோ ஒரு கட்டாயத்துனாலதான் இந்த மாதிரி நடந்துக்கிறான்னு தோணுது... அதான் சார்.. சரக்கடிச்சாரோ....
இந்த ud ய நீங்க describe பண்ணிருந்த விதம் ரொம்பவே அழகு நயனிமா... மிளிரோட வேதனையை நாங்களே உணர்ந்த மாதிரி ஒரு பீல்.....
 

Puneet

Bronze Winner
விது இப்படி நடந்துக்க ஏதோ காரணம் இருக்கலாம் ஆனா அதற்காக மிளிர்க்கு கொடுத்த தண்டனை ரொம்பவே அதிகம்😥😥😥

வாழுறப்பவே நரகத்தை காட்டிட்டானே😢😢😢😢
அப்படி மிளிர் செஞ்ச தப்பும்தான் என்ன?!😥😥😥😥

நயனி மா நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன்..

Last time எல்லார் comments kum ரிப்ளை பண்ணிட்டு என் Comment மட்டும் Ignore பண்ணிட்டீங்க😔
 

jayajayanagarajan

Bronze Winner
Very sad update mam mirthuva ninaicha alukachiya varuthu😭😭😭mirdhu thappe panni irundhalum vidhu avaluku kodutha thandanaiya ettru kolla mudiyathu vidhu unmela kola kandulaula irukken😠😠😠😠indru oru naal mattum kallu mattum illa kadapparyum sernthu varuthu escape akirunga mam
 
Top