All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much Nanthini.Thank you Viji mam for the sirappu pathivu. Very interesting and emotional ud.
thank youi ma .nice sis
wow chitra... super super super... irukkii katti pudichu oru ummaa unkalukku.. mika mika alakaana karuthu. eppa polavum romba santhoshamaa iurkku padikkirappo. alaka thokuthu sollitteenka. itha vida santhosham ena irukka pokuthu sollunka. romba niraivaa irukkummaa..Enna solrathu mam no words to say very very emotional episode.... Abayavithulan oda உணர்வுகள் appa appa solla வார்த்தை ah illa romba romba arumai ah எங்களுக்குத் அந்த உணர்வுகளை கொடுத்து irukinga... அப்பா naa என்ன nu ketaan pathingala avan o my God... Oru தாய் தான் தகப்பனை அறிமுகம் படுத்துற இல்ல ah ava இவருதான் அப்பா nu solla na குழந்தை எங்க இருந்து தெரிய poguthu... அவன் avaluku seitha நம்பிக்கை துரோக thuku இதவிட பெரிய thandanai vera kadaiyathu avanuku..... ராஜா va ஒரு vazhi pannitaanuga rendu perum daddy nu தானே நீ sollu va appram ஏன் அப்பா nu solranu ketaane oru கேள்வி விழுந்து அடிச்சி ஓடினான் ராஜா.... அவன் azhuvarathu தாங்காம அவன் thandanai nu சொன்னா ஒடனே போலீஸ் kita solli thandanai ah korachidalam.... Kuzhanthai ku களம் kabadam ethuyum irukarathu illa la.... Kadaisila அப்பா nu othukutaanga.... வெளிநாடு kalam vendaam ah kutty kutty idathuku kuda pogaamal athuku avaloda வருமானம் paththaamal ச்சே பிள்ளைகளுக்கு avvallavu ஏக்கம் la... அவன் புள்ளைகளை கட்டி piduchi kitu azhuvarathu romba நெகிழ்ச்சி.... Super Super Super mam... Semma semma episode.... Love you soooo much mam.. Eagerly waiting for next episode
Thank you so much pa. I am blessed.very emotional episode, thanks vijaymalar and thanks God for the thaaimai.
வாவ் தாமரை... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. எனக்கு நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு அப்படி பாட தோணுதே... மிக மிக மிக நன்றிப்பா... இந்த பாட்டு என்ன சொல்ல... அப்படியே செமயா பொருந்தி .. போக்குதில்ல... இவன்தான் அப்பான்னு சொன்னாதான் குழந்தைகளுக்கே தந்தையை தெரியும்... இல்லேன்னா அவன் வெறும் மண்ணுதான். அதை உணரும் ஆண் பெண்ணை மதிக்கட்டும்.
நயனி மா...கதை படித்து..மனம் கனத்து..கண்கள் நீரால் நிறைவது...எனக்கு ...மிக அபூர்வமா நிகழ்வது..
மிளிரின்....ரணவதை...கதறல் படித்த போது நடந்தது..இப்போ மீண்டும்...இவனை...வேதனையை படித்தபோது.....
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு
அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
(உள்ளுக்குள்ள..)
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது
(உள்ளுக்குள்ள..)
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எரியுது எரியுது
(உள்ளுக்குள்ள..)
இந்த பாட்டுதான் நினைவு வந்தது
சற்று பொறுத்து கருத்து பகிர்கிறேன்
Thank you pa.Nice and very touching.
Nandrima.Amazing ud