All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனீமா...இந்த அபயன் ...நல்லவனா..கெட்டவனா....🙄🙄🙄🙄

ஆனாலும்...அவனை..இப்படி பாடா படுத்தும் போது பாவமா இருக்கு..

அதும்...அந்த இடத்தையும் மிளிர் வாழ்க்கை யும் கம்பேர் பண்ணி...துடிக்கறது..😥😥😥😥😥😥😥

ஆனா..கல்மனசா...தோணுது...இன்னும்..அவனுக்கான பனிஷ்மெண்ட் முடியலை னு😔😔😔😔😔😔

ஒரு ஹீரோ ஆரமி...ஸோல்ஜர இப்படி பேச வச்ச உங்கள🤧🤧🤧🤧🤧🤧🤧
haa haa thamu kutti I miss your comment pa. thank you so much ma. appuram, avanum paavampaa.. vanoda irantha kaalam avana ipadi aakkidichu. thappu avanodathu illa. samookathodathu. :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Hi nayani na...
So cute..epi pottadha ku tea ketta biriyani ye kidaichuruchu...🥰😍🥰abay chance ye illa action one onalayum pinnaran..

Milir baby abay Mela light ah soft corner vandhuducho..abay avaluku babies irrukuradha kandu pidichuruvano...

Neenga explain panna pa I felt that kudil in front of me..athu bomb blast anathu real ah little tears in my eyes..avanoda dreams yum antha beautiful place yum damage panna that culprit ye civere punishment kudukanum ok.

Once again nayani ma ku thousands of kisses and hugs...ok oppo tomorrow epi ?

Bye.
viji.S
Thank you so much Viji. really you made my day. thank you thnak you thank you. innaathu naalaikku udiyaa.. edunkada aruvaala ore poda pottuduren... :love::love::love::love::mad::mad::mad::mad:
 
Puneet

Bronze Winner
நயனி மாஆஆஆஆஆ
அவனை காத்துல பத்து அடிக்கு தூக்கி வீசி மண்டை பொளந்தும் மனசு ஆறலையா உங்களுக்கு😡😡😡

இப்படி அடுத்து அடுத்து அவனை காயப்படுத்திட்டே இருக்கிங்களே😭😭😭😭

இன்னும் அவனுக்கு எவ்ளோ வலிதான் கொடுப்பீங்க😥😥😥

தன் உயிரை மதிக்காம.. அத்தனை வலியையும் தாங்கி துடிச்சுப்போய் அபயன் அவளை காப்பாத்தினா அவனை விட்டுட்டு ராஜாக்கு ஒன்னும் ஆகலைன்னு ஆறுதல் ஆகி இவனை டீல்ல விட்டுட்டு போற அவளை என்ன செய்ய😓😓😓

ஆனா எங்க பயபுள்ளை அந்த அரைமயக்கத்திலும் பயங்கர தெளிவு😁😁😁
அத்தனை கடின சூழ்நிலையிலும் அவ வயித்துல தெரிந்த குழந்தை பிறந்ததுக்கான மாற்றத்தை கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டானே☺☺

கடைசியா எங்க அபயனை என்ன பண்ணிங்க😓😓

அவனுக்கு ஒன்னும் ஆகலன்னு தெரிஞ்சுக்கத்தான் அடுத்த யூடி உடனே கேட்டோம் ஆனா நீங்க அபயனை இந்த யூடிலயும் காப்பாத்தல.. சோ உடனே நெக்ஸ்ட் யூடியையும் நீங்க குடுத்தே ஆகனும் சொல்லிட்டேன்😏😏
 
yov unkala ellaam peththaankalaa senchaankalaa... naane nonthu nudulsaa poi irukken avankala samathanam seithu vaikka... ithukulla innoru ud kekkuthu.. konnuruven... mondaythaan ini aduththa ud sollitten. :love::love::love::love:
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis pls 2 ud perasa venum sis nan again keka mattan sis pls pls sis konjam adjust pannikitu Kodunga sis pls
Romba pavam sis vidhulan avana en sis ipadi panringa
 
Puneet

Bronze Winner
yov unkala ellaam peththaankalaa senchaankalaa... naane nonthu nudulsaa poi irukken avankala samathanam seithu vaikka... ithukulla innoru ud kekkuthu.. konnuruven... mondaythaan ini aduththa ud sollitten. :love::love::love::love:
நீங்க அன்பா சொல்லுறதால கேட்டுக்கறேன்😌😌👍👍

திங்கக்கிழமை ரெண்டு யூடியா வாங்க😁😁😁
 
Sudha RK

Bronze Winner
ஆஹாஇந்த சிச்சுவேஷன்ல மிளிர் அபயன்காக ஓடி வருவானு பார்த்தா.... இப்பவும் இவளை காப்பாத்ததான் அபயன் ஓடி வர்றான்😞...

மனுசுக்குள்ளவே எல்லாத்தையும் பீல் பண்ணிட்டு..... அவனுக்காக ஒரு வார்த்தை கேட்ருக்கலாம்..... ஆனா அதைவிட்டுட்டு....அவனுக்கு ஒன்னும் இல்லைனு தானா நெனச்சுக்கிட்டு வேகமா ராஜாவை பத்தி கேட்டு இப்படி அபயனுக்கு உடல் வலியோட சேர்த்து மனவலியும் கொடுக்குறாளே 😥😥😥...

இத்தனை வலியையும் தாண்டி அவளுடைய வாழ்க்கையை சீர் செய்யணும்னு நினைக்குறான் அபயன் 😔.....

அவன் திரும்பி நடக்குறப்போவாவது அவனுக்கு அடிபட்டது இவ கண்ணுக்கு தெரியுமா 😥.....

ஒரு பையன் கிடைச்சான்னு வச்சு செய்யறீங்க நயனிமா 😭😭..பாவம்.... விட்ருங்க 😭😭😭...
 
Top