All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாங்க பேசலாம்...!!!

Nithya Lakshmi

Well-known member
Hai mam apadi irukinga nan unga pariyaaaaaaa fan 😍😍😍😍😍😍😍😍😍 unga Heros avalavu pudikum nan padicha unga first story vaan theyda mathi than avalo love arjun mela neenga ipaa samibama sharatha Devi agiya nan story stop panitinga please continue pannuga sis alla writers comment panuven ana inga unga kuda matum pana mudiyala ipaa than happy 😍😍😍
 

Subasini

Well-known member
ஸ்ரீ மா இந்த பிரஷன் க்கு பொங்கல் வைக்கனும் அவன எப்போ தருவீங்க...... ரொம்ப ஆவலாக வெயிட்டிங் 😍😍😍😍😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மா இந்த பிரஷன் க்கு பொங்கல் வைக்கனும் அவன எப்போ தருவீங்க...... ரொம்ப ஆவலாக வெயிட்டிங் 😍😍😍😍😍😍😍
சுபி.. நீங்க இப்போ வர வர மோசமாகிட்டிங்க..

நீங்க வைக்கிற பொங்கல்ல சர்க்கரையை கலக்க ஆரம்பிச்சுட்டிங்க..😜
 

Subasini

Well-known member
சுபி.. நீங்க இப்போ வர வர மோசமாகிட்டிங்க..

நீங்க வைக்கிற பொங்கல்ல சர்க்கரையை கலக்க ஆரம்பிச்சுட்டிங்க..😜
Achachooo yenna rajima ipadi sollitengaa 😜😜
 
Top