All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வணக்கம் நண்பர்களே... நான் வடிவேல்

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ... நான் நலம்... நீங்களும் நலமா.. ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு சகோ.. தனியா ஓர்க்சாப் ஆரம்பிச்சேன் சகோ... ஏமாற்றம், விரக்தி, மனஉளைச்சல், நட்பு, உதவி, இப்படி எல்லாத்தையும் சந்திச்சு இப்பதான் கொஞ்சம் பிரீ ஆகிருக்கேன்.. ஓர்க்சாப் இப்ப நல்ல விதமா போகுது விரைவில் வருகிறேன்..
வாழ்த்துகள் ப்ரோ💐💐💐💐.சீக்கிரம் கதையுடன் வாங்க😍
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரோ😍வெல்கம் பேக் 💐💐💐💐.
எப்படி இருக்கிங்க.உங்க லேப்டாப் எப்படி இருக்கு😜😜 உங்கள் வீட்டு எலிகளுக்கு ஒழுங்கா சாப்பாடு போடுறிங்களா????? ஏனாஆஆஆ பசில எலிங்க உங்க லேப்டாப் ஓயரை சாப்பிட்டிருச்சினாஆஆஆஆஆஆ😜😜😜😜😜😜😜😜
வணக்கம் சகோ ... நான் நலம். நீங்கள் நலமா.. ஆனாலும் இவ்வளவு ஞாபக சக்தி இருக்க கூடாது சகோ... என் வீட்டு எலிகளை விட நீங்கதான் அதிகமா ஞாபகம் வச்சிருக்கீங்க..👍👍
அந்த லேப்டாப் என் நண்பனோடது.. சரி பண்ணி குடுத்துட்டேன்.. இப்ப வேற வங்கியாச்சு... எலி கிட்ட இருந்து பாதுகாப்பா வச்சிருக்கேன்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் ப்ரோ💐💐💐💐.சீக்கிரம் கதையுடன் வாங்க😍
நிச்சயம் சகோ.. முழு கதையுடன் வருகிறேன்
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ ... நான் நலம். நீங்கள் நலமா.. ஆனாலும் இவ்வளவு ஞாபக சக்தி இருக்க கூடாது சகோ... என் வீட்டு எலிகளை விட நீங்கதான் அதிகமா ஞாபகம் வச்சிருக்கீங்க..👍👍
அந்த லேப்டாப் என் நண்பனோடது.. சரி பண்ணி குடுத்துட்டேன்.. இப்ப வேற வங்கியாச்சு... எலி கிட்ட இருந்து பாதுகாப்பா வச்சிருக்கேன்
roflphotos-dot-com-photo-comments-20190705171924.jpg

எனக்கு நியாபக சக்தி நொம்பாஆஆஆஆ அதிகம் தா ப்ரோ 😁😁😁😁
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii bro....
How r u
சீக்கிரமா கதையுடன் வாருங்கள்
நலம் சகோ... நீங்கள் நலமா. பழைய புதிய கதைகளுடன் நிச்சியம் வருகிறேன்
 

Nithya Lakshmi

Well-known member
Hai anna apadi irukinga rombaaaaaaaa happy unga kuda pasurathula 😊😊😊 unga Kai 💪seri ayiducha unga story miss pandren sikirama ud yoda vanga
 
Top