All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் "வரங்களால் சபிக்கப்பட்டவள்" - கருத்துத் திரி

vijaya mahesh

Active member
Sister nice story. இப்போ தான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்பெல்லிங் mistake நிறைய வருது.
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister nice story. இப்போ தான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்பெல்லிங் mistake நிறைய வருது.
Sorry sis, இப்ப தான் first time story eluthura konjam adjust panni padinga sis, naa mistake correct pannika try pandren ,நா கொஞ்சம் இல்ல ரொம்பவே தமிழ் வீக்கு, இந்த குறில் நெடில் வித்யாசம் தெரியாது 😫திருத்திக try பண்றேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொங்க sis, ஏதோ google keyboard naala இந்த லெவல் எழுத்துறேன் 😁😁 தொடர்ந்து கதை படிங்க sis , உங்கள் support எப்போதும் வேண்டும் .
 
Ok சிஸ்டர். Dont take it serious.நீங்க எழுதிட்டு ஒரு தடவை வாசித்து பார்த்தால் correction வராது. Seriously the errors reduce the interest to read the story.
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ok சிஸ்டர். Dont take it serious.நீங்க எழுதிட்டு ஒரு தடவை வாசித்து பார்த்தால் correction வராது. Seriously the errors reduce the interest to read the story.
Ok sis , I will try my best, thank you for your suggestion sis 😊, serious aala eduthuka maaten sis ithum oru guidance thaan.
 
Hi sissy..I'm new reader of tiz stry... Yen sis stry post panna home pg la kattaatuthu...eatharchaya link la vanthu pathuthan padikiren two dys ah... Anyways ur stry s gud... Niz epi tdy... Inono knjo strong ah eazluthunga..it's my request waiting for next epi 💞👩‍❤️‍👩💞💞,,,
 
Top