இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிச்சேன்..எந்த ஒரு டிஸ்டபன்ஸ் இல்லாம ஒரே மூச்சுல படிச்சு முடிச்சாச்சு.....மற்ற கதைகளிலிருந்து மாறுபட்ட கதை களம்......ரொம்ப அழகா கொண்டு போய் இருக்கிங்க.....
சொத்துக்காக ப்ரஷ்னுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து அவனை காக்க தேவதையாய் மாறிப்போகிராள் தாரா ...
தேவதையாய் மட்டும் இல்லாமல் ஒரு தாய்யாய் மடி தாங்கும் விதம் அழகு....
ப்ரஸு என்ன அக்கா சொல்லரது இவர பத்தி ...தன்னவள் தன்னவள் என்று அறியாத போதே விட்டு கொடுக்காதவன் தன்னவள் என்று உணர்ந்தபின் அதை செய்வானா....
எதற்காகவும் தன்னவளை ஒரு நொடி கூட பிரியாதவன் தன்னவளின் நலத்திற்காக தன் உயிரை விட கூட தயக்கம் இன்றி அதை செய்ய துணிந்திருப்பான்....அவனின் காதல் பிரம்மிக்க வைக்கிறது அக்கா.....
யாரும் அவளை ஒரு சிறு உதவிக்கு கூட தீண்டுவது கன்டு பொறுக்காமல் கத்தியபோதே அவளவன் மீது அவள் கொண்டுள்ள காதலை உணர்ந்து இருக்க வேண்டும் ....அவள் பட்ட துன்பங்கள் அவளது காதலை கூட உணர முடியாமல் செய்து விட்டது....அவர்களின் காதல் அக்கறை பாசம் அன்பு எல்லாமே அழகு.....
கடைசியில் அவளை மீட்கச்செய்து தாய்மையை புகட்டி உணர்வுகளை உயிர் பெற செய்து அவனது காதலில் வெற்றி பெற்றுவிட்டான்
அக்கா அப்றம் நம்ம ஆது கேரக்டர் செம கணமான கதை களத்துக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக நம்ம ஆது சூப்பர் ....என்ன எபிலாக்ல அவருக்கு மட்டும் சில்ட்ரன் இல்ல...பாவம் பயப்பள்ள ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு
...எல்லா கேரக்டர்களும் (எக்ஸப்ட் தட் சூனியக்கார கும்பல் )பாசத்தால பினைக்கப்பட்டிருக்கின்றனர்.....அக்காஒட்டுமொத்தமா சோல்றேன் ஸோ முழுசா சொல்ல முடியல ஸாரிரி.....
#தாய்மை#ப்ர்ஸு#தாரா#ஆது#மாயா#சூரஜ்#ஹர்ஸன்#காதல்#உணர்வு#அன்ப#பாசம்.....ஸ்ட்ரெஸ் பத்தி சொல்லி இருப்பது ரொம்ப உண்மை கா..
நன்றி...
(பி.கு..ஹீரோ ஹீரோயின் செலக்ஸன்லையே நான் பிளாட்ட்ட் செம்ம ஜோடி #மாயா..சரியான பொருத்தம்)