All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் "என் உயி(ரை)ராய் ஜனித்தவள்" -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa.. Semma episode... Pirashaan தாரா vittutu poiduvaanu avvallavu அழுகை azhuthukitu irunthaan appram thaan avanuku அந்த விஷயம் stike ஆச்சி ava அவன் kuda irukanum nu தான் அவன் அண்ணயே கல்யாணம் பண்ணிக்க samathichi இருக்கா so avala layum avana vittutu இருக்க முடியாது avanuku purinjidichi அவன் காதல் ah avaluku எப்படியாவது puriya vechidanum nu nenaichi kitu இருகான்... Harshan kitayum sollitaan thaaraa va yaaru kum vittu கொடுக்க maatenu.....தாரா இன்னும் ava sign போடும் பொது pirashaan name yum Sethu thaan podra... இங்க சூரஜ் kita sherya love 😍 ah solita... இனிமேல் என்ன aaga pooguthunu தெரியல ah.. Super pa.. Eagerly waiting for next episode
ஆமா சிஸ் தாரா விட்டுட்டு ப்ரஷன் இருக்க மாட்டான். ..அவன் லவ் அவளுக்கு புரிய வைக்கணும் சிஸ்..
அவள் அதை புரிஞ்சு அவளும் லவ் பண்ணனும்...இன்னும் இடையில் நிறைய சர்ப்ரைஸ் வேற இருக்கு...பாப்போம் என்ன நடக்குதுன்னு...thank you சிஸ்😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
Top