iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandippa sis ini prasan full concentration yosichuten sis eluthikitte iruken nalaiku epi kandipa tharen sis,, inaiku shasha epi potruken padinga sis,,ப்ரஷன்னா சீக்கிரம் தாங்க சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Kandippa sis ini prasan full concentration yosichuten sis eluthikitte iruken nalaiku epi kandipa tharen sis,, inaiku shasha epi potruken padinga sis,,ப்ரஷன்னா சீக்கிரம் தாங்க சகோ
Ah k sago ...shasha story patisitten super up sagoKandippa sis ini prasan full concentration yosichuten sis eluthikitte iruken nalaiku epi kandipa tharen sis,, inaiku shasha epi potruken padinga sis,,
ரொம்ப நன்றி சிஸ்,, நல்லவேல முன்னாடி ஸ்டோரி படிக்கல அது நிறைய எனக்கு தடுமாற்றம் இருந்தது சிஸ் எழுத்துபிளையும் தான் சிஸ் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் சரி செய்திட்டு வரேன் சிஸ்,,thank you so much சிஸ்,, உங்களுக்கு என் ஸ்டோரி பிடிச்சுருக்குன்னு சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்குநான் நிறைய சைட்ல கதை படிக்கிறேன் ஆனால் எல்லா கதையும் படிக்க மாட்டேன் எழுத்தாளர் கதை என எந்த பாகுபாடின்றி இந்த கதைய படிக்கலாம்னு எனக்கு தோணினால் மட்டுமே படிப்பேன் தொடர்ந்து படிக்க பிடித்தால் மட்டுமே படிப்பேன் அது போல தான் கமெண்ட்ஸ் போடறதும் அப்படி தான் உங்களுடைய முந்தைய கதைகளை படித்ததில்லை ஆனால் இந்த கதையை இப்போது தான் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது ப்ரஷனின் குறும்புத்தனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நன்றி சகோAh k sago ...shasha story patisitten super up sago
எழுத்து பிளை - எழுத்துபிழை இதுதான் சரிரொம்ப நன்றி சிஸ்,, நல்லவேல முன்னாடி ஸ்டோரி படிக்கல அது நிறைய எனக்கு தடுமாற்றம் இருந்தது சிஸ் எழுத்துபிளையும் தான் சிஸ் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் சரி செய்திட்டு வரேன் சிஸ்,,thank you so much சிஸ்,, உங்களுக்கு என் ஸ்டோரி பிடிச்சுருக்குன்னு சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு
ஹிஹி சாரி சிஸ் இதுக்கு தான் என்னோட 12 தமிழ் புக் திருப்பி படிச்சுட்டு இருக்கேன் கூடிய சீக்கிரம் சரி பண்ணிக்குவேன்எழுத்து பிளை - எழுத்துபிழை இதுதான் சரி
Eluthikitu iruken ji ,, evening kulla aajar aagiruven paathi story mudichuten....(mam la venam sissy ambutu vaiysu aagala enaku )...Mam enna ungala kannave ella