All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் "என் உயி(ரை)ராய் ஜனித்தவள்" -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hahaha sis, naanagalam hard worker illa smart worker nu prashan kaamichitane sis aanalum harsh Anna nu kooptutu onume nadakkaada madiriye irukka ivanalaatum dan mudiyum . aama anithra ,Shreya harshan Suraj ku pair pannidunga sis okay Dana sis
Thanks da,, அது தான் ப்ரஷன் ultimate என்ன பண்றது,,,
அனிதராக்கு ஹர்ஷன் பிடிக்காது ஹர்ஷன் க்கு அனிய பிடிக்காது,,, அப்புறம் ஹர்ஷன் தாராவ கல்யாணம் பண்ண நினைக்குறான்..
சூரஜ் தாரா மேல லவ்வோ லவ்வுல இருக்கான்..
ப்ரஷன் சொல்லவே வேணாம் தாரா இல்லாம இருக்க மாட்டான்...
ஸ்ரேயா ப்ரஷனை கல்யாணம் பண்ணனும்னு நெனைக்குறா...
தாரா யாரவென கல்யாணம் பண்ண ரெடி இருக்கா...
இதுல எப்படி நீங்க என்ன ஜோடி சேர்க்க சொல்றிங்க சிஸ்...
(ஹாஹா உன் சக்ஸஸ்புல்லா confuse பண்ணிட்டேன் செல்லம்...)
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud bbayma prashan samma anithra tha harsh pair ah super addhu comedy cute super going babyma keep rocking next enna nataka pothunu arvama irukku ud sattunu mudiinja feel babyma love you keep rocking:Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
பேபி ஷார்ட் ஸ்டோரில அதான் ஷார்ட்டா இருக்கு ud😂😂(ஹிஹி பேபி கடுப்பாகி என்ன தோரத்த போது மீ எஸ்கேப்🏃🏃🏃🏃),,,அடுத்த ud என்ன ப்ரஷன் ஒரு 💣 வைக்க வேண்டியது தான்... :smiley15::smiley15::smiley39::Puszi:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி ஷார்ட் ஸ்டோரில அதான் ஷார்ட்டா இருக்கு ud😂😂(ஹிஹி பேபி கடுப்பாகி என்ன தோரத்த போது மீ எஸ்கேப்🏃🏃🏃🏃),,,அடுத்த ud என்ன ப்ரஷன் ஒரு 💣 வைக்க வேண்டியது தான்... :smiley15::smiley15::smiley39::Puszi:
pavam babyma prashan setharam kammiya vei
 

gnanavani

Bronze Winner
Thanks da,, அது தான் ப்ரஷன் ultimate என்ன பண்றது,,,
அனிதராக்கு ஹர்ஷன் பிடிக்காது ஹர்ஷன் க்கு அனிய பிடிக்காது,,, அப்புறம் ஹர்ஷன் தாராவ கல்யாணம் பண்ண நினைக்குறான்..
சூரஜ் தாரா மேல லவ்வோ லவ்வுல இருக்கான்..
ப்ரஷன் சொல்லவே வேணாம் தாரா இல்லாம இருக்க மாட்டான்...
ஸ்ரேயா ப்ரஷனை கல்யாணம் பண்ணனும்னு நெனைக்குறா...
தாரா யாரவென கல்யாணம் பண்ண ரெடி இருக்கா...
இதுல எப்படி நீங்க என்ன ஜோடி சேர்க்க சொல்றிங்க சிஸ்...
(ஹாஹா உன் சக்ஸஸ்புல்லா confuse பண்ணிட்டேன் செல்லம்...)
Innaki pudichadi naalaiki pudikkama polam adu madiri innaki pudikadadu naakali romba pudikkalam so harshan anithra seralam ,harshan avaloda sandosathukagavum Avan kudutha vaku kagavum dan thara VA Kalyanam Panna nenakiran (anda wicket out)Suraj avanga Chandra athaiyala avamela aasai Pattan adu harshan oda pottiyala marriage aa mind set aachi avana easy a maathidulam (maathanum ok sis) Shreya la sinna pulla sollu puriya vainga pa thara IVA mind set a purinjika Naa PhD pannanum Pola no way adoda avala prashan paathupan ,aama avalukku dan Kalyanam aagiduche maranthutala achacho, prashan mattum dan idula stable and strong so Avan pair a avanta kuduthudunga sis (kolapunadu yaaru kolambunadu yaaru sis ),(appuram kolapura idea la irunda Tamil la type pannadinga , Tamil la padicha irukura kolappamum theenthudum okay sis )
 
Top