Raziyadah rahman
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படியே ஆகட்டும்எலேய் ரசிசிஸ்ஸூ நானு அப்பவேன்னு சொன்னேன். இப்பதான் கிழவனுங்க இல்லியே . ஆனாலும் உன்ற ஈரோ, ஆண்டி(அடுத்தக் கதையோட ஈரோ) ஈரோ இரண்டு பேரும் மூளை செத்த பயலுக. தாத்தனுங்க சொன்னா இவனுங்க புத்தி எங்க புல்லு மேய்க்கப் போச்சு. இதுல என்ற இளாவ நடுராத்திரில வந்து பாக்கறான்.. சரிச்சரி நர்மு சொன்னமாதிரி நம்ம இரண்டு பேத்துக்கும் பைத்தியம் முத்துன மாதிரியே உன்ற ஈரோவும் இளாமேல பைத்தியம் ஆக சுத்தட்டும். (ஏன்னா அவனோட மனசு ஒரு மாதிரியா இருக்க ஆரம்பம் ஆயிருக்குன்னு சொன்னதால).