All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Deebha

Well-known member
இளவரசியின் போர் கோலம் சூப்பர் sis. வடுகனின் மும்முனை வியூகதிற்கு சிம்மன் கூறிய சக்கர வியூகதிற்கு மாற்றாக அதை தாங்கி நிற்கும் கைகளை தடுத்துவிட்டால் என்றதில் அவளின் அறிவு சுட‌ர்விட்டது. வடுகனின் எதிர்பார்ப்பு அவளும், அரசரும் மட்டுமே என உணர்ந்து அவனை எதிர்க்க துணிந்தது செம தில்.. சிம்மன் அவளின் தந்தையின் இடத்தில் இருந்து அவளுக்கு வீர திலகம் இடுவதும் களறி வாளை பரிசளித்தும் அருமை . மக்கள் மனதில் போர் தீயை பற்ற வைத்து யானை குதிரை, தேர் படையை வழி நடத்திய தன்னவளை, தன் இதய துடிப்புடன் அவளின் இதய துடிப்பும் இணைந்து பார்த்த சிம்மனின் பார்வை அருமை. போரில் வெற்றி கொண்டு சந்திராவை மணக்க ஆசைகொண்ட சிம்மனின் நிலை என்னவாக போகிறதோ??? அரசனின் நிலை கண்டு மருத்துவத்துக்கு தேர்ந்தெடுதத வழியும், ஆழியை கடக்க வழி சொன்ன வேகமும் amazing....
ஆதித்தன் மோசமான செயல் பாவம் பிரபஞ்சனை தாக்கி இருக்கு வேண்டாம்.. ஆதித் ஒரு தந்தையாக பாசம் காட்டினாலும் தன் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுவானா என்பது சந்தேகமே...
மதி படிப்பிலும் கெட்டியாக இருப்பது சூப்பர். ஆதித் மகனுக்கு ஜெய் blood donate செய்கிறானா ?? 7 ம் மாதம் வரை ஜெய் மதியை காத்துவிட்டான் ,இனி என்னவாகுமோ ???
இன்றைய இரு காலத்திலும் நிணநீர் என்ற வார்த்தை வருகிறது sis...
 
JoRam

Active member
நல்ல பிள்ளடா நீயு, சந்தும்மா மனச டூ மச்சா புரிஞ்சிருக்க. குட், குட் பையன். இல்ல இல்ல குட் இளவரசன். வா வா சந்து வெயிட்டிங்.

இந்த கௌரிம்மாவுக்கு காப்பாத்தினது ஜெய்ன்னு சொன்னா உயிர் வேண்டாம்னு சொல்லும்மா ரொம்ப தான் ?

அப்பா ரவி நிதர்சனம் தெரிந்தவரா இருக்கார், நல்லவராகவும் இருக்கார். எப்படி அவர் இந்த இக்கட்டுல்ல இருந்து வீட்டையும் தொழிலையையும் காப்பத்த போறார் ?

கௌரிமாவின் பார்வையில் துரோகம். சரி. அதற்கு பழி வாங்குதல் முறையல்ல.

படகு வீடும் விருந்தும் அமர்க்களம். ஜெய் செம டா.
ஆதித் ரிப்போர்ட்டும், பராஜ்க்டும் பணால் பணால் டா.
 
தாமரை

தீபா ம்மா.. என்ன சொல்ல!!!! ஆழ்ந்து படித்து, ரசனையுடன் உங்கள் கருத்தும் பகிர்ந்து.. எனைத திகைக்க வைக்கிறீங்க..

அதும் நிணநீர் சுரப்பி புற்றுநோய்.. கொற்றவை நிணநீர் படையல்..

அன்று இன்று இரண்டிலும் அந்த வார்த்தை பயன்படுத்திருக்கீங்க என்று சொல்லியிருப்பது. கண்டு.. :smiley47::smiley15::eek::eek::eek:

மிக்க மிக்க மகிழ்ச்சி மா..

சிம்மன் சந்திரா.. காலம் வெல்லும் காதலர்கள்.. இன்னும் இரண்டு பதிவுகள், அவங்களோட கடமையை செய்வதில் தான் இருக்கும்.. தம் நிலத்தின், மக்களின் மீதான அன்பும்.. தன் இணையின் மீது வைத்த காதலும் அதற்கு உத்வேகமா இருக்கும்.. அவர்களின் முடிவு ஏற்கனவே தெரிந்தது தானே.. தீபா மா..

மிக மிக அழகான கருத்துப் பகிர்வு.. நன்றி நன்றி தீபா மா..
 
தாமரை

தாமரை
நல்ல பிள்ளடா நீயு, சந்தும்மா மனச டூ மச்சா புரிஞ்சிருக்க. குட், குட் பையன். இல்ல இல்ல குட் இளவரசன். வா வா சந்து வெயிட்டிங்.

இந்த கௌரிம்மாவுக்கு காப்பாத்தினது ஜெய்ன்னு சொன்னா உயிர் வேண்டாம்னு சொல்லும்மா ரொம்ப தான் ?

அப்பா ரவி நிதர்சனம் தெரிந்தவரா இருக்கார், நல்லவராகவும் இருக்கார். எப்படி அவர் இந்த இக்கட்டுல்ல இருந்து வீட்டையும் தொழிலையையும் காப்பத்த போறார் ?

கௌரிமாவின் பார்வையில் துரோகம். சரி. அதற்கு பழி வாங்குதல் முறையல்ல.

படகு வீடும் விருந்தும் அமர்க்களம். ஜெய் செம டா.
ஆதித் ரிப்போர்ட்டும், பராஜ்க்டும் பணால் பணால் டா.
ஜோ மா.. 🥰🥰🥰💕💕💕💕💕

சந்து.. சிம்மன் வழிக்கு வந்து தான் ஆகனும்.. அப்படி நிறுத்துவான்.. ம்.. இன்னும் இரண்டு பதிவுகள் தான்..

ஆமா, கௌரிம்மா அப்படி ஆள் தான். ஆதித் கௌரிம்மா கை ஓங்கி இருப்பதாக நினைச்சு ஏதேதோ பண்றாங்க. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி ஜெய் மூலமாக கடவுள் வைப்பார்.. அப்போது தான் அவங்க மாறுவாங்க.. ரவி நம்மைப போல பார்வையாளர் மட்டுமே..

நன்றி ஜோ மா.. ரசனைக்கு, அதன் பகிர்விற்கு..🙏🙏🙏💞💞💞💖💖💖💖💖
 
JoRam

Active member
இந்த பதிவு கொஞ்சம் சீரியஸாயிட்டு, பதில் எப்படி தரலாம் ?

ஆத்தாடி, அந்த மு.வ கேடு கெட்டவன்னு தெரியுது. அவன் ப்ளான சந்தும்மாவும் சிம்மனும் புரிஞ்கிட்ட மாதிரி தான் தெரியுது. மாறன் ராசா பத்திரமா வரணும்.

தந்தை இடத்தில் இருந்த சிம்மன், ஆயிரம் கதைகள் சொல்லிடும்.அருமை.

வீர உரை, சிங்க நடை, அகண்ட பார்வை, தெளிவான சிந்தை, தீர்க்கமான அறிவு, முடிவெடுக்கும் திறன், செயல் படுத்தும் பாங்கு வாவ் சொல்ல வைக்கும் சந்திரா. உருவாக்கியது தாமரை. வாவ்.

வாழ்த்துக்கள் எங்க ஜெய்க்கு.
ரசிக்க, ருசிக்க, பாதுகாக்க ஜெய்க்கு ஏகபட்ட வேலைகள். அதனால் டிஸ்டர்ப் பண்ணலை.
 
தாமரை

தாமரை
எதனை வாட்டி இந்த episode படிச்சாலும் அழுகை வந்துடும் maa.....
:smiley15::smiley39:

சித்தூ மா.. நேற்று சரி பார்த்து போடும் போது.. எனக்கும், கண்கலங்கிடுச்சு🥲🥲🥲🥲🥲🥲

இத்தனைக்கும் . எழுதும் போதே, அவங்க இழப்பை.. விவரிப்பது பண்ணலை..

ஆனாலும்.. மனசு அங்கேயே.. நின்னுடும்.. கடக்க சில மணி நேரங்கள் ஆகிடும்..

இப்பவும் அதே உணர்வுல சுத்திட்டு இருக்கேன் ..

நன்றி சித்தூ மா..
 
Chitra Balaji

Bronze Winner

Ennakum appadi தான் maa irukku.... Enna மாறி ஒரு உயிர் காதல் இல்லையா rendu peruthum....
 
தாமரை

தாமரை
Ennakum appadi தான் maa irukku.... Enna மாறி ஒரு உயிர் காதல் இல்லையா rendu peruthum....
ஆமா சித்தூ மா.. இந்தக் கதையின் உயிர் நாடி அவங்களோட அந்த அருமையான காதல் தானே.. 😍💖😍💖
 
JoRam

Active member
இந்த 2 எபியைும் வாசிக்கும் போது, பெரிசா எதுவும் எழுத முடியும்ன்னு தோணலை.

ஓவ்வொரு எழுத்திலையையும் அந்த இடத்திற்கே பயணப்பட்டு சென்று வந்த உணர்வு. வெற்றி பழி தீர்க்க துரோகம் செய்திருக்க கூடாது. சிம்மனின் கதறல் மட்டும் என் காதுக்குள் கேக்கற மாதிரி இருக்குது.

அரியணையே மறுப்பான் என்பதை எண்ணிப்பார்க்கலை. சிம்மனின் நேசம் சிம்மத்துக்கு நிகரானது. சந்திரா வீரத்திற்கு மட்டுமில்லை பாசத்திற்கும் பரிவிற்க்கும் நேசத்திற்கும் தாய் தான். கதை என்று கடக்க முடியவில்லை. மனம் கணக்கிறது.
 
Top