All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "தீயே தீயே தித்திக்கின்ற தீயே" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீயை பற்றி ரதன் அம்மாவிற்கு சந்தேகம் வந்ததால் தான் இந்த கல்யாண ஏற்பாடா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
இல்லை அக்கா மகன் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி இவன் என்ன maa பண்றான் இப்போ ethuku avaluku நாய் kutty வாங்கி கொடுத்து correct panni கல்யாணம் pannikitaan..... அவன் avala love 😍 பண்றான் ah அதுனால அவன் அம்மா சொன்னா ஒடனே கல்யாணம் pannikitaan ah ethir paathukitu இருந்து இருப்பான் polaye..... Iva oru நாய் kutty ஆசை பட்டு அவன் என்ன பண்றான் nu theriyamalaye கல்யாணம் pannikita..... Avaluku பைத்தியம் thelinjita enna பண்ணுவான் avaluku avana அடையாளம் theriyala na.... பட்டம்மாள் evvallavo தடுக்க பாத்தாங்க முடியல.... Enna aaga pooguthoo... Super Super maa.... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஒருவேளை ஸ்ரீ பட்டம்மாள் அக்காவின் பேத்தியே இல்லை போல??? போன் நம்பர் தரவில்லையே???
 
Top