All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "தீயே தீயே தித்திக்கின்ற தீயே" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
Sri கியூட்.பாவம் பட்டு . தேவ் என்ன செய்ய போகிறானோ?.தேவ் வேணும் இது .
 

Chitra Balaji

Bronze Winner
பட்டம்மாள் oda akka peththi ah Sree avaluku eppadi இந்த maari aachchi கொஞ்சம் புத்தி suvaathinam illaamal irukkaa.... அவன் seriyana அடி vaangitaan இவனுக்கு summave kovam varuthu athuyum ava panra சேட்டை பாத்தா semma kovamaaiduraan..... Rendu வாட்டி pattamma kaappaathitaanga இப்போ அவன் உக்காந்து சாப்பிட chair la உக்காந்து sappttukitu இருக்கா paathutaan enna panna poraano... Super Super maa... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Avanuku sumaave avvallavu kovam varum இப்போ கேக்கவே vendaam mudinjithu Sree oda jolli avaluku ஒண்ணுமே theriyala kuzhanthai மாறி behave panraa...... இதுல தாவணி ah vera kazhatti pottutaa enna aaga pooguthoo..... Pattamma vuku ஒண்ணுமே theriyala..... Super Super maa.... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
பட்டு ஓருவழி பண்ணாமல் விடமாட்டாள் போல Sri. பாவம் பட்டு. ரதன் கோபம் செம.
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதி ரொம்ப பண்ணுகிறான் அம்மா பார்பதற்கு 🍸குடிக்கிற நேரம்.புஜ்ஜி யாரு.
அதிரதன் தான் sis
 
Top