All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Vidhyasuresh

Bronze Winner
super ... arjun ku ellame shock treatment dhan....saran starting ud kum idhukkum appadiye opposite...sandy bby ah kadathunadhu yaaru adhuvum indha situation la...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சந்திரா யார் கடத்தி இருப்பார்கள்??? சித்தியின் தம்பி இருப்பனே???
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் சுபாவை இழுத்துட்டுப்போறான் அவன்பாட்டுக்கு ரூம்குள்ள அதுவும் கிஸ் வேற பண்றான் அவனை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிகொள்ளக்கூடாதாம் இவர் லவ் சொல்லமாட்டாராம் ஆனால் கிஸ் பண்ற வேலையெல்லாம் பண்ணுவானாம் subavukku சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀தான் அர்ஜூன்கிட்ட வந்து இருக்குற மாற்றத்தை பார்த்து ஆனாலும் அவனாக சொல்லாமல் இவள் முடிவு எடுத்துவிட்டாள் வெளியேவந்து நிச்சயித்துக்கு நாள் குறிக்க சொல்லிட்டாள் சூப்பர் சூப்பர் சுபா அர்ஜுன் அவனை பற்றியே சுயஅலசலில் அவன் மனச்சாட்சி கரெக்டா சொல்லுது லவ்வை சுபாகிட்ட சொல்லச்சொல்லி ஆனால் அவன் சுபாவே வந்து சொல்றவரைக்கும் இந்த கல்லூளிமங்கன்🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ வாயை திறக்க மாட்டான் சுபாவும் அதே முடிவைத்தான் எடுத்து இருக்கிறாள் அதுக்குள்ள ரெண்டு மாதமும் முடிந்து இன்னைக்கு நிச்சயதார்த்தம் சுபாவை சந்திரா தான் ரெடி பண்ணிட்டு இருக்கா அவளுக்கு இப்போ ஐந்தாவது மாதமா சரண் நல்லா கவனிச்சுகிறான் சுபாவுக்கு வேற மனசே தாங்கல அர்ஜுனை பற்றி சந்திரகிட்ட விசாரிக்கறா எல்லோரும் கீழே நிக்குறாங்க சுபாவோட அம்மாவின் தாலி📿📿📿📿📿 அதைத்தான் இப்போ கல்யாணத்திற்கு கொடுக்கிறார் பூஜை அறையில் எல்லோரும் சாமி கும்பிட்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இருக்கும்போது அர்ஜுன் சுபா கழுத்தில் தாலியை 📿📿📿📿📿📿📿📿📿📿கட்டிவிட்டான் இதுதான் இப்போ நடந்தது சுபா, அமுதா அம்மா, சரண் and சந்திரா இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அதிர்ச்சியாய் தான் இருக்கும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thank you very much ka 😘😍arjun adhe than pannirukan ka😍
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க நான் பதிவை படிச்சுட்டு கமெண்ட் பண்ணிட்டு வெளியே வந்துட்டேன் நோட்டிபிகேஷனில் நீங்கள் இன்னொரு அப்டேட் போட்டுஇருக்கேன் சொன்னதும் உடனே இங்கே படிக்கவந்துட்டேன் அர்ஜுன் தாலி கட்டியது அதிர்ச்சி தான் சுபாவுக்கு சந்தோஷம் தான் சரண் மட்டும் அர்ஜுன் அவசரப்பட்டுட்டானேன்னு அறைஞ்சுட்டான் எல்லோரும் கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்க இனி ப்ரோப்லேம் இல்லை அவன் லவ் பன்றது அவனுக்கே theriyamathaan இருந்தது எப்போ சுபாவுக்கு கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாங்களோ அப்போதிருந்து இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு கடைசியில் அர்ஜுன் தான் தன் காதலை முதலில் சொன்னான் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌அர்ஜுன் சரண் நீ சந்திரா பின்னாடியே சுத்திகிட்டு இரு யாரையும் பக்கத்தில் விடுறதில்லை அவள் வளைகாப்பும்👩👩👩👩 சிறப்பாக முடிந்தது சந்திரா எவ்ளோ நன்றியோடு அமுதா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டாள் அவர்தான் சந்திரா இந்த வீட்டில் மருமகளாய் இருக்க முக்கிய காரணம் பிளஸ் சந்திராவோட👩👩👩👩👩👩👩👩 உயர்ந்த குணங்கள் மிக முக்கியமான காரணம் இப்போ சந்திராவை கடத்தியது சந்திராவோட சித்தியின் ஆட்கள் தானே😠😠😠😠😠😠😠 சரண் சீக்கிரம் வந்து அவளை காப்பாத்துடா பாவம் அவள் sis அடுத்த பதிவு இறுதி அத்தியாயம் தானா இப்போ தான் நீங்க கதை ஆரம்பித்த மாதிரி இருக்கு அதுக்குள்ள முடியப்போகுதுனு நினைக்கும் போது வருத்தமா இருக்கு sis சரண், சந்திரா, அமுதா அம்மா, அர்ஜுன், சுபத்ரா, ராதா, கிருஷ்ணன் வீரா இவர்கள் எல்லோரும் மறக்கக்கூடிய கேரக்டர்களா செம sis👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌 அடுத்த கதையும் இதே மாதிரி எழுத என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐 sis மேன்மேலும் உங்கள் எழுத்து நடை✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ சிறக்க என்னோட வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐💐
Ama ka ud konjam perusu athan 2 part pottan thank you so much ka😘😍 chandravai yar kadathuranganu final ud la theriyum ka... edhu en first story indha kadhaiku ninga kudatha adharvu than ennai kadhai ezhutha vachithu ka.. again kandipa nan new story sikirama elluthuvan ka thank you so much ka❤️❤️❤️❤️
 
Top