All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீண்டும் ....ருத்ரா....😊😊

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் எந்த மாதிரியான கோணத்தை மனதில் கொண்டு இந்த படத்தை இங்கே பதிவேற்றினேனோ அதை நீங்களும்(மித்ரா க்கா அண்ட் ஸ்ரீஷா) அவ்வாறே எண்ணம் ஒத்து உணர்ந்து இங்கே மிக அழகாக பகிர்ந்துகொண்டீர்கள்.மிக்க நன்றி...

உணர்வும், உயிரும்,ஆறறிவும் கொண்ட மானுடனால் படைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மஞ்சபையானது உணர்வில்லாமல்,உயிர் இல்லாமல் இருக்கும் போதிலும் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் பாடங்கள் உன்னதமானது.

என் நினைவு நிற்கும் வயதில் இருந்து பதின்பருவ துளிர்நிலை வரையிலும் கூட என்னை பார்க்க வரும் என் தாத்தாவின் கையில் இருக்கும் மஞ்சப்பை...என் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிற வைத்து அதே சமயம் பெரும்பாலும் நான் எதிர்பாரா ஒன்றையே பரிசாக தரும்.

அப்பையினுள் இருப்பது தின்பண்டமா..?!இல்லை பொம்மையா...?!இல்லை பழங்களா...?!என்று வகையருக்க முடியாவண்ணம் உள்ளிருக்கும் வேறு சில பொருட்களோடு ஒட்டி ,உரசி, உருண்டு...வெளி காட்சிக்கு உரு மாறி புடைப்பெடுத்து என்னை வியக்க வைக்கும் மாயாஜாலம்.

என் முந்தைய தலைமுறை வரையிலும் எந்த வித பேதமின்றி பெரும்பாலும் அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி கனவுகளை அவர்களோடு சேர்ந்து சுகமாய் சுமந்த பள்ளிப்பை இதுவாக தான் இருக்கும்.

கஞ்சி போட்ட விறைப்புடன் அப்பழுக்கற்று புத்தம் புதிதாய் ஆங்காங்கே சிகப்பு அல்லது பச்சை நிற எழுத்துகள் அலங்கரிக்க நம் வீட்டினுள் வரும் மஞ்சப்பையானது நிச்சயம் ஓர் சுப நிகழ்விற்கான அழைப்பை அறிவிக்கவே.உற்றார் உறவினர் யாராயினும் அப்பையுடன் உள்ளே வந்தால் ஏகபோக மரியாதை நிச்சயம்.அதை தாங்கி வருபவர்க்கும் மகிழ்ச்சியாக இருக்கும் அதை பார்பவர்க்கும் பார்த்த நொடியே அம்மகிழ்ச்சியை கிடத்தும் மங்களம்.

யவர் ஒருவர் அப்பையினை உள்ளங்கையினல் அடக்க முசியாமல் அடக்கி,கற்றையாக சுற்றி வைத்து இருக்கிறாரோ அவரே ஊர் போற்றும் செல்வந்தர்.

யவர் ஒருவர் கையில் அப்பையானது நிறம் மக்கி வெளுத்து சுமை சுமக்கிறதோ அவர் நிச்சயம் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதனை பறைசாற்றும்.

யவர் ஒருவர் கையில் அப்பையானது தன் கிழி நிலைக்கு முன் நிலையில் பல தையல்கள் கொண்டு வலம் வருகிறதோ அவரின் சிக்கனத்தை பறைசாற்றி சகமனிதனின் மனதில் மெச்சுதலை பெற்று தந்தன.

அதையும் தாண்டி வரும் கிழிந்த பைகள் இல்லத்தரசிகளின் கையில் கிடைக்க பெற்று வீட்டை பளிங்கு போல் வைப்பதில் தொடங்கி அடுப்பங்கரை கரித்துணி வரை தன் மிதமிஞ்சிய பயனை தரும்.

இறுதியில் மண்ணில் மங்கி மீண்டும் ஓர் புதிய வாழ்விற்கு வித்தாக மாறும்.

இப்படி தன் உரு மாறினாலும், உருக்குலைந்து போனாலும் தன் மதிப்பையும் தன்னை படைத்தவன் மற்றும் பயனாலன் மதிப்பையும் தன் கடைநிலை வரையிலும் கூட என்றுமே உயர்த்தி வந்த இந்த பஞ்சப்பைக்கும் அதை உபயோகப்படுத்தி வந்த நம் பண்பாட்டிற்கும் யார் கண் பட்டதோ...!?

பண்பாட்டு சீர்கேடால் பஞ்சப்பையை பார்ப்பர்களின் மரியாதை பார்வை மாறியது.அதனால் அதை சுமந்து வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து...அரிதாகி....அபூர்வமாகி....காணாமல் போனது.

அதனுடன் சேர்ந்து நம் மனம் மாறி,குணம் கேட்டு,நிலை குலைந்து,சிக்கனம் சிதறி,சுயம் இழந்து,சுற்றுசூழல் இழந்து,மனிதமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...?!ஏன்..?!எப்படி...!?எப்போது...?!என்று எப்படி கேட்டாலும் நம் விரல் நம்மையே தான் சுட்டி சுட்டு காட்டும்.

இன்று தெரிந்தோ...தெரியாமலோ...?!
அறிந்தோ ...அறியாமலோ?!
விரும்பியோ...விருப்பு இல்லாமலோ...?!

சட்டத்தின் மூலமாக நம்மை நோக்கி நம் மஞ்சப்பை(துணி பைகள்)மீண்டும் வருகிறது....மீண்டு வருகிறது...!
நம் வசந்தம் வருகிறது...மீண்டு வருகிறது...!
நம் பண்பாடு வருகிறது.... மீண்டு வருகிறது...!
நம் வீட்டு மங்களம் வருகிறது... மங்களம் தர...!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்க்கு இணங்க நாம் மீண்டும் மஞ்சப்பையிடம் வந்து நிற்கிறோம்...

இம்முறை இறுக பிடித்து வைத்து கொள்வோம்....
இனி என்றும் நம்முடனே...!

அன்புடன்...
ருத்ரா😊😊
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super. Lucky ma vithyasamana sinthanai. Nam vaalvil oru kaalathil namudane payanithathu nammaal vilakki vaika pattathu indru meendum ennaal thaan ungaluku meendum uyir kuduka mudiyum endru uyir petru irukirathu.

Awesome lines...
 
ரொம்ப நன்றி மதி க்கா...
அதை நீங்கள் ரசித்து மகிழும் விதம் எனக்கு நெகிழ்வை தருகிறது...

💝😊😊
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் எந்த மாதிரியான கோணத்தை மனதில் கொண்டு இந்த படத்தை இங்கே பதிவேற்றினேனோ அதை நீங்களும்(மித்ரா க்கா அண்ட் ஸ்ரீஷா) அவ்வாறே எண்ணம் ஒத்து உணர்ந்து இங்கே மிக அழகாக பகிர்ந்துகொண்டீர்கள்.மிக்க நன்றி...

உணர்வும், உயிரும்,ஆறறிவும் கொண்ட மானுடனால் படைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மஞ்சபையானது உணர்வில்லாமல்,உயிர் இல்லாமல் இருக்கும் போதிலும் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் பாடங்கள் உன்னதமானது.

என் நினைவு நிற்கும் வயதில் இருந்து பதின்பருவ துளிர்நிலை வரையிலும் கூட என்னை பார்க்க வரும் என் தாத்தாவின் கையில் இருக்கும் மஞ்சப்பை...என் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிற வைத்து அதே சமயம் பெரும்பாலும் நான் எதிர்பாரா ஒன்றையே பரிசாக தரும்.

அப்பையினுள் இருப்பது தின்பண்டமா..?!இல்லை பொம்மையா...?!இல்லை பழங்களா...?!என்று வகையருக்க முடியாவண்ணம் உள்ளிருக்கும் வேறு சில பொருட்களோடு ஒட்டி ,உரசி, உருண்டு...வெளி காட்சிக்கு உரு மாறி புடைப்பெடுத்து என்னை வியக்க வைக்கும் மாயாஜாலம்.

என் முந்தைய தலைமுறை வரையிலும் எந்த வித பேதமின்றி பெரும்பாலும் அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி கனவுகளை அவர்களோடு சேர்ந்து சுகமாய் சுமந்த பள்ளிப்பை இதுவாக தான் இருக்கும்.

கஞ்சி போட்ட விறைப்புடன் அப்பழுக்கற்று புத்தம் புதிதாய் ஆங்காங்கே சிகப்பு அல்லது பச்சை நிற எழுத்துகள் அலங்கரிக்க நம் வீட்டினுள் வரும் மஞ்சப்பையானது நிச்சயம் ஓர் சுப நிகழ்விற்கான அழைப்பை அறிவிக்கவே.உற்றார் உறவினர் யாராயினும் அப்பையுடன் உள்ளே வந்தால் ஏகபோக மரியாதை நிச்சயம்.அதை தாங்கி வருபவர்க்கும் மகிழ்ச்சியாக இருக்கும் அதை பார்பவர்க்கும் பார்த்த நொடியே அம்மகிழ்ச்சியை கிடத்தும் மங்களம்.

யவர் ஒருவர் அப்பையினை உள்ளங்கையினல் அடக்க முசியாமல் அடக்கி,கற்றையாக சுற்றி வைத்து இருக்கிறாரோ அவரே ஊர் போற்றும் செல்வந்தர்.

யவர் ஒருவர் கையில் அப்பையானது நிறம் மக்கி வெளுத்து சுமை சுமக்கிறதோ அவர் நிச்சயம் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதனை பறைசாற்றும்.

யவர் ஒருவர் கையில் அப்பையானது தன் கிழி நிலைக்கு முன் நிலையில் பல தையல்கள் கொண்டு வலம் வருகிறதோ அவரின் சிக்கனத்தை பறைசாற்றி சகமனிதனின் மனதில் மெச்சுதலை பெற்று தந்தன.

அதையும் தாண்டி வரும் கிழிந்த பைகள் இல்லத்தரசிகளின் கையில் கிடைக்க பெற்று வீட்டை பளிங்கு போல் வைப்பதில் தொடங்கி அடுப்பங்கரை கரித்துணி வரை தன் மிதமிஞ்சிய பயனை தரும்.

இறுதியில் மண்ணில் மங்கி மீண்டும் ஓர் புதிய வாழ்விற்கு வித்தாக மாறும்.

இப்படி தன் உரு மாறினாலும், உருக்குலைந்து போனாலும் தன் மதிப்பையும் தன்னை படைத்தவன் மற்றும் பயனாலன் மதிப்பையும் தன் கடைநிலை வரையிலும் கூட என்றுமே உயர்த்தி வந்த இந்த பஞ்சப்பைக்கும் அதை உபயோகப்படுத்தி வந்த நம் பண்பாட்டிற்கும் யார் கண் பட்டதோ...!?

பண்பாட்டு சீர்கேடால் பஞ்சப்பையை பார்ப்பர்களின் மரியாதை பார்வை மாறியது.அதனால் அதை சுமந்து வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து...அரிதாகி....அபூர்வமாகி....காணாமல் போனது.

அதனுடன் சேர்ந்து நம் மனம் மாறி,குணம் கேட்டு,நிலை குலைந்து,சிக்கனம் சிதறி,சுயம் இழந்து,சுற்றுசூழல் இழந்து,மனிதமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...?!ஏன்..?!எப்படி...!?எப்போது...?!என்று எப்படி கேட்டாலும் நம் விரல் நம்மையே தான் சுட்டி சுட்டு காட்டும்.

இன்று தெரிந்தோ...தெரியாமலோ...?!
அறிந்தோ ...அறியாமலோ?!
விரும்பியோ...விருப்பு இல்லாமலோ...?!

சட்டத்தின் மூலமாக நம்மை நோக்கி நம் மஞ்சப்பை(துணி பைகள்)மீண்டும் வருகிறது....மீண்டு வருகிறது...!
நம் வசந்தம் வருகிறது...மீண்டு வருகிறது...!
நம் பண்பாடு வருகிறது.... மீண்டு வருகிறது...!
நம் வீட்டு மங்களம் வருகிறது... மங்களம் தர...!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்க்கு இணங்க நாம் மீண்டும் மஞ்சப்பையிடம் வந்து நிற்கிறோம்...

இம்முறை இறுக பிடித்து வைத்து கொள்வோம்....
இனி என்றும் நம்முடனே...!

அன்புடன்...
ருத்ரா😊😊
சிறு விஷயம் என்றாலும் அதன்பின் உள்ள பெரும் சிந்தனை சுமந்த பதிவு இது....

அனைத்து குறிப்புகளும் உண்மை....அத்தனை பயன்படுவது தான் மஞ்சப்பை... modernization என்ற பெயரில் நான் தொலைத்த விஷயம்...

மீண்டும் உயிர்த்தெழுந்தால் மகிழ்ச்சியே🥰🥰

பதிவிற்கு நன்றி sis 😍

இன்னும் இதுபோல தெரிந்து மறந்த விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் ...☺
 
நன்றி ....நன்றி....தோழி...
ஊக்குவிக்கும் உங்கள் ரசனையான கருத்து பதிவு...
என் எண்ணமும் செயலும் சந்திக்கும் போது எல்லாம் நிச்சயம் முயல்கிறேன் அடுத்த பதிவிற்கு.

:smiley36::smile1:
 
ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11930
இதை பார்த்ததும உங்க மனசு என்ன சொல்லுது...?!இல்ல ஏதாவது நினைவுக்கு வருதா...?!
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 11930
இதை பார்த்ததும உங்க மனசு என்ன சொல்லுது...?!இல்ல ஏதாவது நினைவுக்கு வருதா...?!
Ithu auto horn ah sis ?

Appadi endral en niyabagam..

Chinna வயசில் எல்லாம் இந்த horn பார்த்ததும் கை பரபரக்கும்...சுத்தி ஆள் இருக்காங்களா nu முதலில் செக் பண்ணிட்டு ,யாருமில்லை என்றால் ஜாலியா அதனை ஒலிபரப்ப செய்திட்டு ஒடிடுவேன்...

ஆனா இப்போ இந்த சவுண்ட் பக்கத்தில் கேட்டா அவளோ எரிச்சலா இருக்கும்...

இதுல உணர்ந்தது என்னனா என்னோட tolerance level & enjoyment level குறைந்து விட்டது...

அண்ட் இதை பத்தின முக்கியமான விஷயம் இதோட ஒலி நம்ம கவனமாக, இருக்கோமா என சுதாரிக்க வைக்கும்...

Avalothaan sis 😍
 
Top