tharshini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!!
ரொம்ப நாள் ஆகிடுச்சு இல்ல. சில தனிப்பட்ட காரணங்களால தொடர்ந்து எழுத முடியல. ஆனா இனி கதைகளுக்குனு கொஞ்சம் நேரம் ஒதுக்கி எப்படியாவது எழுதனும்னு ஒரு சபதம் எடுத்து இருக்கேன். பாப்போம் அதிகமாக காப்பாத்தறனா இல்லயானு...
மிக மிக மிக முக்கியமா என்ன மறந்து இருக்காதீங்க... ப்ளீஸ்... ப்ளீஸ்... அப்படி மறக்காம இருந்தா ரொம்ப ரொம்ப ஆனந்தபடுவேன்.
அடுத்து "உன்னில் இடம் கொடுப்பாயா" கதையை மீள் பதிவு பண்ணலாம் இருக்கேன்.
அதே போல் "தடுமாற்றம் தாங்கலை” நிறுத்திட்டு புதுகதை எழுதலாம்னு இருக்கேன். அத மீண்டும் படிச்சி தான் எழுத ஆரம்பிக்கனும். தொடர்ச்சி வரதுக்காக.... அதனால தான். இல்லனா ரொம்ப ரொம்ப மெது மெது பதிவா போடறேன்.
அப்பறம் புது கதை பற்றிய அறிவிப்போடு இன்னொரு பதிவில் வரேன்.
எல்லாம் சொல்லிட்டேன் நினைக்கறேன். மீண்டும் உங்களுடன் பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்