All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகாபிரபு நீங்க வந்துட்டிங்களா 😂😂😂. இருங்க கதையை படிச்சிட்டு வரேன்.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் யூட் ஜீ... 😍😍❤. அவளை எதிரத்தது அவள் கணவனும் மாமியாரும் தான ஜீ . நிலா என்ன பண்ணுனா. இந்த லட்சுமிக்கு பால்டாயில ஊத்து விடுங்க ஜீ...😒😒😒 மாணிக்கத்தையும் ஏமாத்திட்டா😒😒😒.நிலா பாவம்..., மதி படிச்சி அவ அக்காவுக்கு புரிய வச்சிருக்கலாம். இனி இரண்டு பேரையும் யாரு இந்த லட்சுமிட்ட இருந்து காப்பாத்துவாஆ 🙂🙂. சூப்பர் ஜீ😍😍❤. வேயிட்டிங் ஃபார் நேக்ஸ்ட யூடி 😍😍😍❤
 

Chitra Balaji

Bronze Winner
Seriyana குள்ள நரி அந்த pombaalai seriya kaai nagathi காரியத்தை saathichikira... அந்த chinna kuzhanthaigala இந்த velai வாங்க eppadi manasu வந்து இருக்கும்..... அந்த kuzhanthai ku avalodaya குள்ளநரி தனம் theriyala.... சுந்தரம் athuku mela இருக்கான்.... இந்த pombaalai ku எல்லாம் thandanai ye illayaa... Super Super maa
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
epo ud poduvinga
Epi போட்டுட்டேன்.... ரொம்ப ஜாரி ஜீ..... இனிமே ரெகுலர் ஆ கூட்டிட்டு வந்துடுறேன்❤❤❤❤
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐 writerji irukingala
தம்பி பையா🤩🤩🤩🤩கொஞ்சம் வீட்டுல உருண்டுட்டு இருக்குற நிலை டா... இந்தா வந்துட்டேன் லா🤩🤩🤩🤩🤩
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகாபிரபு நீங்க வந்துட்டிங்களா 😂😂😂. இருங்க கதையை படிச்சிட்டு வரேன்.
வந்துட்டேன் யா வந்துட்டேன்🏃🏃🤸🤸🤸🤸🤸🧍🏄🚣🏊⛷
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் யூட் ஜீ... 😍😍❤. அவளை எதிரத்தது அவள் கணவனும் மாமியாரும் தான ஜீ . நிலா என்ன பண்ணுனா. இந்த லட்சுமிக்கு பால்டாயில ஊத்து விடுங்க ஜீ...😒😒😒 மாணிக்கத்தையும் ஏமாத்திட்டா😒😒😒.நிலா பாவம்..., மதி படிச்சி அவ அக்காவுக்கு புரிய வச்சிருக்கலாம். இனி இரண்டு பேரையும் யாரு இந்த லட்சுமிட்ட இருந்து காப்பாத்துவாஆ 🙂🙂. சூப்பர் ஜீ😍😍❤. வேயிட்டிங் ஃபார் நேக்ஸ்ட யூடி 😍😍😍❤
எனக்கு நிஜத்துல தான் பால்டாயில் ஊத்த கொடுப்பினை இல்ல... கதையில எல்லா அ அரிய வகை பானரசமும் குடுத்து குளிப்பட்டிருவேன் டா🤭🤭🤭🤭....
யாருமே காப்பாத்த இல்லை டா....அவளோட ஆளு வந்தா உண்டு😭😭😭😭....
Thanks for your precious comment dr❤❤❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு நிஜத்துல தான் பால்டாயில் ஊத்த கொடுப்பினை இல்ல... கதையில எல்லா அறிய வகை பானரசமும் குடுத்து குளிப்பட்டிருவேன் டா🤭🤭🤭🤭....
யாருமே காப்பாத்த இல்லை டா....அவளோட ஆளு வந்தா உண்டு😭😭😭😭....
Thanks for your precious comment dr❤❤❤❤
Ama jii epo varuvan? 🤔🤔 hero entry kudukamayeee kathaiya voturinga😒😒😒
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriyana குள்ள நரி அந்த pombaalai seriya kaai nagathi காரியத்தை saathichikira... அந்த chinna kuzhanthaigala இந்த velai வாங்க eppadi manasu வந்து இருக்கும்..... அந்த kuzhanthai ku avalodaya குள்ளநரி தனம் theriyala.... சுந்தரம் athuku mela இருக்கான்.... இந்த pombaalai ku எல்லாம் thandanai ye illayaa... Super Super maa
அவ குள்ள நரிக்கும் மேல சித்து மா.... பண பேய்... கொடுமைக்கார சித்தி ... Pyscho கிழவி😡😡😡😡😡..... சுந்தரம் தான் அறிவை மனைவிக்கிட்ட அடகு வச்சிட்டு வாழ்ரானே!!!!அப்படி தான் இருப்பான்😥😥😥😥....
Thanks chithu மா❤❤❤
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama jii epo varuvan? 🤔🤔 hero entry kudukamayeee kathaiya voturinga😒😒😒
Innum two epila இருந்து பார்க்கும் இடமெல்லாம் அவனே🤐🤐🤐🤐.... நீ அப்போ கேட்ப பாரு இவன கூட்டிட்டு வராமலே இருந்திருக்கலாம் nu😥😥😭😭🤭🤭🤭
 
Top