All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் காலம் எல்லாம் அவன் காதலில்😍- கருத்து திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் இருவரையும் யாரும் பிரிக்க நினைக்கவில்லை பிறகு ஏன் பிரிந்தார்கள் அதிதி ஆதர்ஷ் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
Adhu avanga lovenala than pirivanga poga poga theriyum ma.. thanks ka❤❤
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode...... இங்க ராகவ் காதல் தோல்வி la மொபைல் la switch off panni வெச்சிட்டு வீடு layum illaamal... Avanodaya அப்பா அம்மா தான் thavichi taanga.... Abi ku call panni avanuku என்ன aachi nu paakka sollitaanga... Abi ராகவ் ah love 😍 panraala.... இந்த காதல் எவ்வளவு விசித்திரமானது la.... Avanodaya அப்பா அம்மா kita pesitaan..... Abi kum காதல் oda வலி avanukum காதல் oda வலி....... ஆதர்ஷ் avanuku ava mela eppo காதல் வந்தது nu solla velai.... ஏன்........ அதி oda amma vuku ராகவ் ah நினைச்சி avvallavu kavalai padraanga but ava அப்பா vuku ava தான் முக்கியம்.... Super Super maa
 
அபிநயா தனது காதலை மறைத்து கொண்டு ராகவ் காதலுக்காக வேண்டுவது அவளுடைய உண்மையான காதலை காட்டுது சகோ
😲😲😲😲😲😲😲
 
Wowww azhagana comments chithu maaa❤❤❤😍😍thank u so much ❤❤😍😍
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபிநயா தனது காதலை மறைத்து கொண்டு ராகவ் காதலுக்காக வேண்டுவது அவளுடைய உண்மையான காதலை காட்டுது சகோ
😲😲😲😲😲😲😲
Ama ka true love avaluku ❤❤😍😍 thank u ka😍😍😍
 
Top