All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... Vanarajanuku வேந்தன் oda latchanam therinjidichi.... வடிவு kaaga thaan புள்ளை களை kuda ஒதிக்கி vechi irukaaru innaiki அவரு பசங்க avara விட்டு romba thuram poitaanga..... Sethu poitaanaa venthan..... Vani விஷயமும் therinjidichi avaruku..... Romba ஒரு மாறி aaitaru.... Jillu semma அந்த vathani ah vaangu vaangu nu vaangi kitaanga..... விஷ்ணு ah avanga kita கொடுக்க solli sollitu vanthutaanga... Super Super maa
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வதனியும் வடிவும் ஆடிய ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்லா. இப்போ ராஜ் ராஜ் என்று வருந்தியும் புன்னியமில்லை. வரதன் இந்த உலகத்தில் இருக்க வேண்டியனே இல்லை. ஜில்லு விஷ்ணுவை பெறாத தாய்😍😍😍 மிக்க நன்றிமா💖💖💖
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜில்லுவின் கடந்த காலத்தை பற்றி கேட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது சகோ
😢😢😢😢😢😢😢😔
சுய நலம் பிடித்த உலகம் இது சகோ. ஜில்லுவின் கடந்த காலம் கொடுமையானது. அதுவும் நம்பிக்கை துரோகம் செய்துவிடு ஒன்னும் அரியா பிள்ளைபோல் கூட்டு குடும்பமாக வாழலாம் என்றுசொல்வதெல்லாம் அநியாயத்தின் உச்சக்கட்டம்.😠😠😠
 
Status
Not open for further replies.
Top