மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொன்னீங்க சட்டையை மாத்துறதிலிருந்து வெள்ளைக்காரன் வரைக்கும் வாய குடுத்து அடி வாங்கிக்கிறான் நன்றி சகோகிருஷ் மீது அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த பதிவு சகோ
முகில் எதாவது செய்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறான் சகோ