மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதான் மித்ரா விழுந்ததுகூட நல்லதுக்குதான் போல அருணுக்கு தைரியம் வந்து லவ்வை சொல்லிட்டான். முகிலோட சேதாரத்துக்கு நான் கேரண்டி குடுக்கு முடியாது பயலுக்கு அடி கன்ஃபர்ம் நன்றி சகோSuper update sis..
அருண் அழும் போது கஷ்டமா இருந்தது.. தைரியமா மித்ராவை லவ் பண்றதை சொல்லிட்டான் சூப்பர்..
முகில் அதிசயத்தை பார்த்த மாதிரி பாக்குறீயே உனக்கு புரியவைக்க வசு தான் சரியான ஆளு.. மண்டைல கொட்டு வாங்காமல் இருந்தால் சரிதான்..