All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.முகிலன் கலக்குறார்!!! வர வர காதல் மன்னனாக ஆகிட்டே வரார்!!! அந்த சந்தியா புள்ள பார்த்துவிட்ட அவ்வுளவு 🤭🤭
அதான் பாருங்க இந்த ரெண்டு தள்ளி விட்டிட்டு முகில் தான் அந்த பட்டத்தை எடுக்க போறாப்புல 💖💖 ஹா ஹா சந்தியா பார்த்தா கதை கந்தல்தான் 🤣🤣 நன்றிமா 😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலின் அதிரடி கூட நல்லாத்தான் இருக்கு சகோ
😀😀😀😀😀😀
ம்ம் ரெண்டு பேரையும் ஓரங்கட்டிட்டு வருங்கால காதல் மன்னன் பட்டம் வாங்க போறானாம் சகோ😁😁😁😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love:
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிஸ்..
நன்றி சகோ 😍😍😍 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நச்வாழ்த்துகள் 🙏🙏🙏💐💐💐
 

Shalini M

Bronze Winner
இந்த முகில் ku epo pathalum vasu kitta thappu thapa pesarathe velai ah pochu.......third hand ah vasu .....ithuku கொட்டுது thappe இல்ல......
கிரிஷ் ah paththa site அடிக்கிறது..... பாவம் vasu epdi samalikka poralo ........😍😍😍😍😍😍
Santhiya suthama பிடிக்கல sis.....romba over ah poitu Iruka......😡😡😡
 
Top