All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. காதலிடம் காதலை சொல்லிவிட்டு அது காதலா???ஈர்ப்பா??? இப்படி குழப்பிட்டியே முகிலா!!! பாவம் வசு 🤭🤭
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. காதலிடம் காதலை சொல்லிவிட்டு அது காதலா???ஈர்ப்பா??? இப்படி குழப்பிட்டியே முகிலா!!! பாவம் வசு 🤭🤭
அதான் பாருங்க சொல்ல தெரியாமல் எல்லாத்தையும் சொதப்பிட்டான்🤦🏻‍♀️🤦🏻‍♀️ வசு இவனை காதலிச்சாள்ல விதி வலியது. நன்றி சகோ😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mukilan summma irukama mathi kitta poi olarittu irukkan.....
அவன் வாய்தான் அவனுக்கு எதிரி. சோல்லுறதை சரியா சொல்லாமல். எல்லா பிரச்னையும் தலையில் தூக்கி போட்டுகிட்டான்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ நன்றி ஷாலினிமா😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலன் அவனுடைய குழப்பத்தை தான் சொன்னான்,மீதி விளக்கத்தையும் கேட்டு இருக்கலாமே.
சரியா கேட்டீங்க பொறுமை இல்லை வேறென்ன🤷‍♀️🤷‍♀️நன்றி சகோ 😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Lovely episode.... இந்த முகில் இருக்கானே பாட்டு எல்லாம் பலமா பாடிட்டு ava kita இது காதல் ah nu Ennaku theriyala கொஞ்சம் யோசிக்கனும் ஒரே நாள் ah காதல் வருமா nu vera கேட்டு பாவம் nila enna enna ennamo ninachikitu இருந்தா ivan இப்படி சொன்னா ஒடனே ava oru maari aaitaa ஒரே அழுகை....அவன் manasu purinji avana வர varaikum Avan kita pesurathu illanu decide pannita.... Mithra அம்மா vera முகில் ah avanga பொண்ணு ku கேக்க போறாங்க athuyum யாரு kita sandhiya kita... Enna aaga pooguthoo... Song semma my favourite song... Super maa.. Eagerly waiting for next episode
 
அழகா சொன்னீங்க மா. அதுவும் சந்தியா கிட்ட கேட்க போறாங்களாம் என்னத்தை சொல்ல 🤷‍♀️🤷‍♀️ விதி வலியது. நன்றிமா😍😍😍
 
Top