All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna தான் இருந்தாலும் முகில் pesinathu romba romba thappu enna தான் kovam இருந்தாலும் அந்த பேசி இருக்க kudaathu.... Paavam nila ஒரே அழுகை.... Ivanuku thaan romba கஷ்டமா pochi kovathula enna pesurathu nu theriyamal வார்த்தை ah விட்டது.... அவன் சமாதனம் panna vidala....கிருஷ் வீடு ku vanthutaanga... Ava ilakiya va பாத்த ஒடனே paranthuta.... Sandhiya vuku avala pidikala.... ஒருத்தனுக்கு stomach burning 🔥 போல ava avana கண்டுக்கவே illanu... அருண் அம்மா maari irukkalaa அது எப்படி... Song super.. Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
ரொம்ப சரியா சொன்னீங்க மா. தப்பு செஞ்சுட்டு இப்போ மருகுறான். ஏற்கனவே அவன் மனசுல அவ புகுந்துட்டா அது தெரியாமா இலக்கியானு புலம்புறான். இவனுக்கெல்லாம் வசுதான் லாயக்கு. ரொம்ப நன்றி சகோ😍😍😍❤️❤️❤️😘😘😘
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha santhiya yen munthirikotta மாதிரி முகில் கிட்ட ilakiya marriage ku ok solitta nu solitu இருக்க .....
Arun amma mathiri epdi vasu இருக்க சிஸ் 🤔🤔
அதான் பாருங்க. சரியான முந்திரி கொட்டைதான். இதனால் இலக்கியாவுக்கு எவ்வளவு பிரச்சினைகள் வருமோ ஒரே கவலையா இருக்கு😞😞😞 அது ஒரு குட்டி கதைதான் இன்னும் 2 யுடியில் வந்துடும் ஷாலினிமா😍😍😍❤️❤️❤️💞💞💞
 

Bhagavathi

Well-known member
சந்தியா நீ தான் கிருஷ் இலக்கியா வாழ்க்கையில் நந்தி மாதிரி நிக்கிறமா..
வசு முகிலனை தவிர எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கியே பாரு கோவிச்சிட்டு போய்ட்டான்😄😄
சூப்பர் பதிவு சிஸ்..:love::love:
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தியா நீ தான் கிருஷ் இலக்கியா வாழ்க்கையில் நந்தி மாதிரி நிக்கிறமா..
வசு முகிலனை தவிர எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கியே பாரு கோவிச்சிட்டு போய்ட்டான்😄😄
சூப்பர் பதிவு சிஸ்..:love::love:
சரியா சொன்னீங்க இவதான் நந்தி மாதிரி குறுக்க நின்னுட்டு அவளை நந்தினு சொல்லுறா. இந்த வசு கடுப்பேத்திரா மை லார்ட்😁😁😁 நன்றிமா😍😍😍💞💞💞
 
Top