All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Nice episode.... Gowtham அம்மா vayum இங்க avanga வீடு laye thagaikka avan appa kita solli solla solraan.... Innum oru vaarathuku இங்க தான் இருக்க porangala... Ava அக்கா othukanume.... Song super athuyum rendu perum maari maari paadrathu semma.... இந்த அம்மா முகில் husband nu sonnathunaala அந்த கத்து kathinaala.... Enna பேச்சி da appa.... அவன் கை பிடுச்ச ஒடனே இவ ஒரு மாறி aaitaa... சும்மா irunthavala உசுப்பி vittutaan enna aattam ஆட poraalo... Super maa.. Eagerly waiting for next episode
சந்தியா ஒத்துக மாட்டாள்னுதான் கிருஷ் ஆனதனை பேச சொல்லுறான். ஏன்னா ஆனந்தனும் கௌதம் பாமிலியும் குடும்ப நன்பர்கள்னு காய் நகர்த்துறான். பார்ப்போம் என்ன நடக்குதுனு.

முகிலு பய வாய வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டிக்கிறான் அப்புரம் அவகிட்ட இருந்து ஆப்பு வாங்கிக்கிறான். அடுத்த பதிவுல என்னால அவனை காப்பாத்த முடியுமானு தெரியல🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ரொம்ப நன்றிமா
 
சந்தியா அஷ்வத்திடம் இருந்து இலக்கியவை பிரித்து கூட்டி செல்வாளா அல்லது அஷ்வத் இலக்கியாவை தன்னிடமே இருத்திக் கொள்வானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

வசுமதி... முகில் கலாட்டா சூப்பர் சகோ
😁😁😁😁😁😁😀😀😀😀😀
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தியா அஷ்வத்திடம் இருந்து இலக்கியவை பிரித்து கூட்டி செல்வாளா அல்லது அஷ்வத் இலக்கியாவை தன்னிடமே இருத்திக் கொள்வானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

வசுமதி... முகில் கலாட்டா சூப்பர் சகோ
😁😁😁😁😁😁😀😀😀😀😀
இழுபறி நிலைதான் இங்கே இலக்கியாவின் நிலை. ஒன்னும் சொல்வதற்கில்லை சகோ☹️☹️

வசுவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தான் கொஞ்சம் பயமா இருக்கு. முகிலை நினைச்சுதான்😎😎😎 நன்றி சகோ😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் உனக்கு உன் வாய் தான் எதிரி
சரியா சொன்னீங்க. நானும் அவனை காப்பாத்த எவ்வளவோ முயற்சி செய்யுறேன் என்க வாய விட்டுட்டு ஆப்பு வாங்கிக்கிறான்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
Thank you 😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Nice episode.... ஆனந்தன் semma ah sollitaaru sandhiya vaala maruppe solla முடியாதவாறு.... But ava gowtham kita pesanum nu avan kita solli anga இருந்து poodanum nu ninaikira... Gowtham enna solluvaano..... அருண்... Sowmi love 😍 ava பாடின song semma......nila semma அடி முகில் ku kodithuta.... கொஞ்சம் உணர்ச்சி வசம்பட்டு ava அடிக்கும் பொது ava vizhunthutatha padi முகில் pidichi kitaan.... Rendu பேருமே vera உலகத்துக்கு poitaanga... அவன் seigaiya avanala ye புரிஞ்சிக்க முடியாமல் avala எதோ solla varaan... Enna solla poraano.....super maa.. Eagerly waiting for next episode
 
சரியா சொன்னீங்கமா. இந்த சந்திய அப்பவும் அடங்க மாட்டிக்கிறா. நிலா முகில் சண்டைபோட்டு முடிஞ்சி சமாதானம் ப்ன்னுவானா இல்ல மறுபடியும் வார்த்தையை விடுவானானு தெரியல. நானும் உங்களுடன் வெய்டிங்😎😎😎 ரொம்ப நன்றிமா😍😍😍
 
Top