vasaninadarajan
Bronze Winner
முதல் பொண்ணை நிச்சயத்தை நிறுத்துவிட்ட??? இரண்டாவது பொண்ணை தரமாட்டார்களே என்ன கொடுமை கடவுளே (முகிலன் மைண்ட் வாய்ஸ்)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மைண்ட் வாய்ஸ்ல சூப்பர்முதல் பொண்ணை நிச்சயத்தை நிறுத்துவிட்ட??? இரண்டாவது பொண்ணை தரமாட்டார்களே என்ன கொடுமை கடவுளே (முகிலன் மைண்ட் வாய்ஸ்)
உண்மைதான்மா நம்பிக்கை தான் வாழ்க்கை அதேபோல் எதிர்பார்ப்பு தான் முதல் எதிரிவசுமதி முகிலை தன்பக்கம் திருப்பும் என்று நினைக்கிறேன் நம்பிக்கைதானே வாழ்க்கை.
கொஞ்சம் கஷ்டம் தான் ஏன்னா அவன் ரொம்ப soft nature. எல்லாம் வசுமதி கையில். அவதான் அவனை மயக்கனும் எங்கே இப்பவே கரிச்சு கொட்டுறாளேவசுமதியை பார்த்தால் முகிலனிடம் மாற்றம் வருமா சகோ
ரொம்ப நன்றி சகோNice ud
சரியா சொன்னீங்க. அவங்க அம்மா மனச சந்தியா குழப்பாம இருந்தா சரி. எது நம்ம பேச்சை கேக்குது. வசுவோட ஆட்டம் இப்போதான் ஆரம்பம் ரம்பம்நன்றி சகோAanalum இந்த moon ku. இருக்கற kozhuppu yaarukum இருக்காது அவனே ஆயிரம் vaati Yosichi kitu வந்தான் avala kutikitu போக iva enna டா naa நக்கல் panra.... Ava அப்பா ஓரளவுக்கு ava manasa guess panni taaru ava அம்மா vukum susagama puriya vechi irukaaru... முகில்... வசுமதி yum ஜோடி right... Sandhiya vuku முகுல் vaaraanu சொன்னா ஒடனே santhosham... Song super...super pa.. Nice episode... Eagerly waiting for next episode