All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Nice episode.... Ava அப்பா ve vanthutaaru avala kutikitu போக... Ava friend ah bus stand la vittutu இவங்க ஊருக்கு vanthutaanga.... Enna aachi ava அக்கா vuku யாரும் வாயவே திறக்க maatengiraanga enna aachi அந்த சுவர் la enna irunthuthu ava முகம் ஏன் veliri pochi... Waiting for next episode
மிக்க நன்றி பா. அடுத்த எபில தெரிஞ்சுடும். எழுதிகிட்டு இருக்கேன். முடிஞ்சதும் போட்டுரேன்😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story starting super sis... Heroine nalla iruka... Hero inum varalaya sis..
Ilakyavin akkavuku apadi Enna achu... Yen inda shock reaction avaluku..
மிக்க நன்றி பா. ஹீரோ வர கொஞ்சம் தாமதாகும் ஏன்னா இலக்கியா வேர லெவல் பீஸ். ஆனா கெத்தானவனா இருப்பான். அவ அக்காவுக்கு என்ன ஆச்சுனு அடுத்த எபில தெரிஞ்சிரும் பா
 
Top