All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah kondu poringa maa bore எல்லாம் இல்ல.... மூணு naalaye enna oru purithal chance ah illa இலக்கியா அதே maari கிருஷ் ava mela உயிர் ah vechi இருக்கான்... Ennaku romba பிடிச்சி இருக்கு
ரொம்ப ரொம்ப நன்றி மா. I am blessed by your words. Thank you❤️❤️❤️
 

Shalini M

Bronze Winner
Semma ud sis 😘😘 kirsh oda appa ponnungala pathi sacrifice ellam nenachu pakarathu superrrrr sis 😘😘
பொம்மு அண்ட் ஸ்டெல்லா ரெண்டு பேரும் at a time la room ku varathu Krish oda parvai ah veche avanoda love ah purinjukittu pommu kitta Ava send panna video va veche game play pandrathu pommu atha pakaratha pathu Krish kova படுறது ellam super sis....pommu control la Lose panni thittarathu but Ava Stella va arairathu chance less sis....evlo nambikai vechuruka avan Mela superrrrr ❤️❤️😘😘😘😘😉😘
Mithra kita love pathi sonna avale shock agara....
Avala samathanapadutharathu Krish avalukaga cry pandrathu ellam super sis 😘😘😘😘
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis 😘😘 kirsh oda appa ponnungala pathi sacrifice ellam nenachu pakarathu superrrrr sis 😘😘
பொம்மு அண்ட் ஸ்டெல்லா ரெண்டு பேரும் at a time la room ku varathu Krish oda parvai ah veche avanoda love ah purinjukittu pommu kitta Ava send panna video va veche game play pandrathu pommu atha pakaratha pathu Krish kova படுறது ellam super sis....pommu control la Lose panni thittarathu but Ava Stella va arairathu chance less sis....evlo nambikai vechuruka avan Mela superrrrr ❤️❤️😘
😘😘😘😉😘

Mithra kita love pathi sonna avale shock agara....
Avala samathanapadutharathu Krish avalukaga cry pandrathu ellam super sis 😘😘😘😘

Thank you thank you so much pa😘😘😘😘 i am blessed by your comment pa❤️❤️❤️
சித்ரா அவங்க கிட்ட கேட்ட கேள்விதான். கதை இப்பொ 5 வது நாளுக்கு நகருது ஹீரோஹீரோயின் மீட் பன்னி 3வது நாள். கதை மெதுவா போகுதா இல்ல இழுவையா இருக்க இல்ல இந்த விதமே ஒக்கேதானா. கொஞ்சம் சொல்லுங்க ப்லீஸ்
 

Shalini M

Bronze Winner
Thank you thank you so much pa😘😘😘😘 i am blessed by your comment pa❤❤❤
சித்ரா அவங்க கிட்ட கேட்ட கேள்விதான். கதை இப்பொ 5 வது நாளுக்கு நகருது ஹீரோஹீரோயின் மீட் பன்னி 3வது நாள். கதை மெதுவா போகுதா இல்ல இழுவையா இருக்க இல்ல இந்த விதமே ஒக்கேதானா. கொஞ்சம் சொல்லுங்க ப்லீஸ்
Super ah tha poguthu sis......speed slow antha mathiri ellam therila sis...... perfect ah tha poguthu sis...I think ipdiye polam.....ithu normal ah tha iruku fast ah pora marium illa slow va pora marium illa.... keep it up 😍😍😍😘😘❤️❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏ கே வின் கோபம் .. தவிப்பு .. துடிப்பு என்று எல்லா உணர்வுகளையும் காட்டிய விதம் அரைமை சகோ
☺️☺️☺️☺️☺️☺️
வாவ் 😍😍😍 உங்களுக்கு பிடிச்சிருந்ததா ❤️❤️❤️ I am blessed by your comment🥰🥰🥰
ஒன்னு தெரிஞ்சுக்கனும் பா கதையின் படி பதிவு 1ல் இருந்து இந்த பதிவு வரை கதை 5வது நாள் போகுது
கதை மெதுவாகவா இல்ல இழுவையாகவா இல்ல இப்போ போகும் ஸ்டைல் ஒக்கேவானு கொஞ்சம் சொல்லுங்கப்பா.
 
Top