All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super sis Hero heroin meet panna poranga😍😍😍😍😍😍

ஆமாம் பா. அடுத்த சந்திப்பு கொஞ்சம் கலக்கம் கலவரம் இனிமை எல்லாம் சேர்ந்த கலவையா இருக்கும். உங்களின் கருத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். ரொம்ப நன்றிபா
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa semma episode... Anamika vuku semma nose cut avan first time sollum போதே ஒழுங்கா போய் இருக்கலாம் தேவை ah ithu athuyum ava அம்மா தங்கச்சி ah பேசினா சும்மா இருப்பான் ah... Semma திட்டு... இலக்கியா ava அக்கா மாமா Voda kalambi vanthutaala... Ava easy ah எல்லார் kudavum pazhagita.... Ak yum கோவில் வந்து இருகான்.. இவளும் கோவில் வந்து இருக்கா... Super... Ava voice கேட்டே jarg aaitaan போல.. Super pa.. Waiting for next episode
 
உங்க கமெண்ட்டுக்காகத்தான் காத்திருந்தேன் பா. ரொம்ப சந்தோஷம். அனாமிகா அவ விதி கேட்டு வாங்கி கிட்டா. இலக்கியாவோட தனித்துவமே எல்லார்கிட்டயும் சுலபமா பழகிடுவா. ரொம்ப நன்றிபா😍😍😍
 
Top