Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டாயம் பண்ணலாம், ஊருக்குப்போய் வந்தவுடன் செய்யலாம். யோசித்து வழி காணலாம். 6 மணிக்கு ட்ரைன். இன்னும் பேக் பண்ணலை. விரைவில் வருகிறேன். நம் தொடருக்கு தொடர்ந்து கவிதை போட்டுவிடுவேன். பை பா. பார்க்கலாம்.அருமையான கருத்துக்கள்...கவனம் ஈர்ப்பு இல்லாமல் இருக்குனு வருத்தமா இருக்கு ...செல்வி மா...
அதற்கு ஏதாவது பண்ணுவோமே...