All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Samrithi

Well-known member
Wow interesting!:) Keerthi ya Ava character odaiye kathir ethukitathu azhagu.... eagerly waiting for your next ud....
 
Raji very very nice ud. Ivlo alaga words kuduthu romba perfectah situation solirukenga. Kathiravan and keerthu rendu perum chanceae ila.... Divyavayum vitu kudukama keerthuyaum purinjutu Ava love ku mariadhai senjurka dheeran fantabulous hero. Ipdi Oru hero va ithu varaikum vaasichathu ila....thank u Raji ma
 

Kaniramesh

Well-known member
Super epi Raji???...yetharthama irunthuchi kathir n vakisan fight ellam sema... kathir keerthu ku luv u sollitan???... dhivi photo kita pesurathu keerthu va ninachi kavalai padurathu so sweet??... really fantastic epi Raji
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud akka intha keththu ya epdi pannuchi cha total plan sothapiduchi:confused::confused: sari pavam ava enna pannuva thiraku ethavathu ayidumonu payanthuda pola:rolleyes::rolleyes: but ethiringa kuta samma akka epdi takkunu thira angatha irukanu kandupidichitangala bairavan kuta samma smart tha pola;););)
ippo enna panna poranga keththuva kadaththa poranungala:unsure::unsure: yana eni epdi oru chance ketaikkathunu antha bairavan sonna la athanala ketta:(:( next enna natakka pothunu therinjikka sammma arvama irukku:cool::cool: evening sikirama ud potudunga :cool:
ரொம்ப நன்றி.. சரண்யா..

ஹா..ஹா. பைரவனை விட்டு வைக்க மாட்டிங்க போல..?

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow interesting!:) Keerthi ya Ava character odaiye kathir ethukitathu azhagu.... eagerly waiting for your next ud....
நன்றி... ஷம்ருதி...

எஸ்... அதுதான் கீர்த்தனாவின் காதலுக்கு அவன் செய்யும் மரியாதை அதை அவன் செய்து விட்டான்.?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji very very nice ud. Ivlo alaga words kuduthu romba perfectah situation solirukenga. Kathiravan and keerthu rendu perum chanceae ila.... Divyavayum vitu kudukama keerthuyaum purinjutu Ava love ku mariadhai senjurka dheeran fantabulous hero. Ipdi Oru hero va ithu varaikum vaasichathu ila....thank u Raji ma
வாவ்...வாவ்... செம கமெண்ட் மது... ரொம்ப நன்றி..

நான் எதை மனதில் நினைத்து எழுதினேனோ அதையே சொல்லிருக்கீங்க..

ஐ டன் இட்...??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi Raji???...yetharthama irunthuchi kathir n vakisan fight ellam sema... kathir keerthu ku luv u sollitan???... dhivi photo kita pesurathu keerthu va ninachi kavalai padurathu so sweet??... really fantastic epi Raji
நன்றி...கனி,

ஆமாம்... அவன் கீர்த்தனாவின் காதலோடு இயல்பாக பொருந்தியிருக்கிறான்.. அதனால் தான் திவியின் படம் முன் அப்படி பேசுகிறான்.

அடுத்த எபில அனல் பறக்கும் வெயிட் செய்யுங்க..
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயங்களும் மர்மங்களும் நிறைந்த வாழ்க்கையில்
மாயங்களில் மயங்காமல்
மர்மங்களில் தன்னை தொலைக்காமல்
துணிவோடு எதிர்கொண்டால்
குள்ளநரி கூட்டம் எல்லாம்
கூண்டோடு காணாமல் போகும்...

super ud jiji...
love u..sathya
 

Chitra Balaji

Bronze Winner
Super story madam..... Very interesting naa Eppothan first time unga story padikiran நல்ல oru expection oda இருந்து story..... Muda nambikai avallu periya muttal thanam nu romba arumaiya solli irukinga so nice......
 
Top