Yadhavi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you maNice story.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you maNice story.
Love you too sis thanks for your comment sharath mathri alunga inum iruka than seiranga.. Every girl should face the problem like milirna will come soon with new story sisStory super ah irunthuchi sis...sharath maari alungaluku crt ah punishment than sis ithu..Super ending sis..waiting for nxt story sis..love you
Thank you so much maVery beautiful story ma
மிக்க நன்றிமா.., மிளிர்னா நமக்குள்ளும் இருக்கிறாள்., நாம் தான் இப்படி செய்தால் தவறாக நினைத்து விடுவார்களோ, என நாமே நம் ஆசைகளை மறந்து நம் குடும்பதிற்காக வாழ்க்கையை தொடர்கிறோம்., நமக்கு பிடித்த விசயங்களை செய்வதில் அலாதி இன்பம் கிடைக்கும் முயற்சித்து பாருங்கள் சகோ.., உங்களுக்கு கதை பிடித்ததில் மகிழ்ச்சி சகோமிகவும் அழகாக இருந்தது ,மிளிர்னா மாதிரி நாம் இருந்தோம் இல்லையே என்ற ஆசையை என்னிடம் உணர்த்திவிட்டிரீகள்,தாய் தந்தையா் செய்த உதவியை நாம் மறக்க கூடாது என்று அழகாக கூறினீர்கள்,ஜாதகம் பாா்த்து ஒரு குழந்தையை ஆசிரமத்தில் விடுகிறது எவ்வளவு பெரிய தப்பு என்பதை அழகாக கூறி என் மனதை மிகவும் கவர்ந்தது இந்த துறு துறு விழியே, நீங்களும் இந்த துறு துறு விழியே போலே அழகாக அடுத்த கதையை எழுத வாழ்த்துகிறேன் அக்கா....
மிக்க நன்றி சகோ கதை துவக்கத்திலிருந்து முடியும் வரை உங்கள் கருத்துகளை தெரிவிப்பதில்., தவறியதே இல்லை., தொடர்ந்து நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோசூப்பர் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ