All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "தித்திக்கும் திமிரழகே..!" கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ma makizhvaana niraivaana mudivu Vaidhehi manam thirunthi pilai marumagal peththiyai aravanaithu kondaar Aadhavanum thirumanam seithu kondaan Madhu Raju dhambathikal aanaarkal super marupadi um Nilavai social media vara solkiraane Kadhir entru ninaithean but intha murai valai thalaththai nalla muraiyil, thiramaiyai velippaduththum vidhaththil payan paduththalaam melum than support Nilavu ku eppavum undu entrum solkiraan aval thiramai veenavathai Kadhir virumbavillai evvalavo pearu iku avarkal thiramaiyai velipaduththum vedhamaha media amaithiruppathum unmaithaan superb story ma romba arumaiya irunthathu subamaana mudivu super super viji
விஜிம்மா மிக்க நன்றி.. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்கள் கருத்துக்களை தவறாமல் தெரிவித்து ஊக்கபடுத்தியதற்கு நன்றிம்மா 😊❤ உங்களோட அன்பும் ஆதரவும் வியப்பை தருகிறது 😍❤ நேரமெடுத்து படித்து கருத்தை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி ❤ அடுத்த கதையில் சந்திப்போம் விஜிம்மா ❤
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான நாவல் மேம்... ரொம்ப ரசிச்சி படிச்சேன்...
மிக்க நன்றி டா கயல்.. நேரமெடுத்து படித்து கருத்தை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி ❤😍
 

Sivakumari

Well-known member
Arumaiyana story Happy ending social media la nalla visayangalum iruku ketathu iruku athu ethai yum parsonal life la kondu vanthal pathivu than azhaha soninga nice ji
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana story Happy ending social media la nalla visayangalum iruku ketathu iruku athu ethai yum parsonal life la kondu vanthal pathivu than azhaha soninga nice ji
Thanks a lot dear for your time & comments❤ Actually wrote this story to give some awareness about prank. Solla vantha message sariya reach agirukunu magilchi ❤😍
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிக்க நன்றி கவிக்கா ❤❤ நேரமெடுத்து படித்து கருத்தை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி அக்கா ❤😊
 
Top